Roman script
Singer : Shweta Mohan Music by : Radhan Female Part Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu… Kannukullae nee karaindhaai Naan unnai ennil moodivaithaen Anbodu… Female Part Sollada sollada Ennai vittu vilagi dhooramaai Ponathaen Nillada nillada Undhan anbil vaazhnthu kolgiren Naanumae Female Part Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu… Female Part Nee…irundha pothum Izhantha vaazhvai Thedinen thaenginen Naan…irudhi varayil endhan anbil Unnai thaanguven Female Part Vaa…unadhu iravum Enadhu kanavum Serumae serumae Un…arugil vaazhum indha inbam Naalum vendumae Female Part Irulum adhu vilagi Pudhiya velicham ondru pookkudhae Idhayam adhu thudiparthukku Artham konjam kooduthae Female Part Urigineno naan udaigireno Undhan anbil naalae karaigireno Meendum unnai servathendraal Naan indru kooda pirinthu poven En anbae… Female Part
Meendum unnai pirivathendraal Naan indha nodiyae iranthu poven Un munbae… Female Part Podhumae podhumae Indha bandham ondru podhumae Podhumae… Vaazhumae vaazhumae Nooru jenmam endhan jeevanum Vaazhumae… Meendum unnai servathendraal Naan indru kooda pirinthu poven En anbae… Female Part Paravasam paravasam Nenjilae paravuthae Endhan dhegam undhan vaasam Veesikindrathae Pudhu sugam pudhu sugam Ennai vandhu soozhuthae Undhan paarvai ondril naanum Veezhugindrathae Female Part Alaiyo thaalattu paada Kadalum karai serndhadhae Ennul nee unnai thaeda Kavidhai uruvanadhae Female Part Unmai sonnaal Verenna vendum Endhan moochil undhan vaasam Ondru podhum Female Part Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu… Female Part Podhumae podhumae Indha bandham ondru podhumae Podhumae… Vaazhumae vaazhumae Nooru jenmam endhan jeevanum Vaazhumae… Vaazhumae…vaazhumae…
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : ராதன் பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு..... கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய் நான் உன்னை என்னில் மூடி வைத்தேன் அன்போடு...... பெண் : சொல்லடா சொல்லடா என்னை விட்டு விலகி தூரமாய் போனதேன்..... நில்லடா நில்லடா உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன் நானுமே.... பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு..... பெண் : நீ.....இருந்த போதும் இழந்த வாழ்வை தேடினேன் தேங்கினேன் நான்........இறுதி வரையில் எந்தன் அன்பில் உன்னை தாங்குவேன் பெண் : வா.......உனது இரவும் எனது கனவும் சேருமே சேருமே உன்.......அருகில் வாழும் இந்த இன்பம் நாளும் வேண்டுமே பெண் : இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே பெண் : உருகினேனோ நான் உடைகிறேனோ உந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன்...... என் அன்பே...... பெண் : மீண்டும் உன்னை பிரிவதென்றால் நான் இந்த நொடியே இறந்து போவேன் உன் முன்பே..... பெண் : போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே.... வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே.... மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன் என் அன்பே...... பெண் : பரவசம் பரவசம் நெஞ்சிலே பரவுதே எந்தன் தேகம் உந்தன் வாசம் வீசிகின்றதே புது சுகம் புது சுகம் என்னை வந்து சூழுதே உந்தன் பார்வை ஒன்றில் நானும் வீழுகின்றதே பெண் : அலையோ தாலாட்டு பாட கடலும் கரை சேர்ந்ததே என்னுள் நீ உன்னை தேட கவிதை உருவானதே பெண் : உண்மை சொன்னால் வேறென்ன வேண்டும் எந்தன் மூச்சில் உந்தன் வாசம் ஒன்று போதும் பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு..... பெண் : போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே...... வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே.... வாழுமே.......வாழுமே.......
Song information
Singer: Shweta Mohan
Music by: Radhan
Release information: From Adithya Varma (2019) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Shweta Mohan
- Film / album: Adithya Varma
- Composer: Radhan