Roman script
Singer : Ravi G Music by : G. V. Prakash Kumar Lyrics by : GKB Male Part Nenjodu nee sollamalae Perungaadhal enai vandhu vattudhadi Thodu vaanamaai mazhai meghamaai Namakaana kaalangal meendum varudha Male Part Ennanadho yedhaanadho Perumpaarai keeri oru poo pookuthae Ennanadho yedhaanadho Sollatha soll ellaam unai kattudhae Male Part Ariyamalae naan vazhgiren Theriyamal yekkangal thodhaagutho Puthithaagave unai kaangiren Ullaadum kadhalgal marai mattrudho Male Part Naan pesidum mounangal nee Naan pesidaa kaadhalgal nee Yaarodu thaan yaar enbathu Nee theendum manam ketkudhu Unnodu naan uravaagavae En nenjam than enai ketkudhae Naam serndhida kalam varum Un nenjilum eeram tharum Male Part Nenjodu nee sollamalae Perungaadhal enai vandhu vattudhadi Thodu vaanamaai mazhai meghamaai Namakaana kaalangal meendum varudha Male Part Ennanadho yedhaanadho Perumpaarai keeri oru poo pookuthae Ennanadho yedhaanadho Sollatha soll ellaam unai kattudhae Male Part Ariyamalae naan vazhgiren Theriyamal yekkangal thodhaagutho Puthithaagave unai kaangiren Ullaadum kadhalgal marai mattrudho
தமிழ்
பாடகர் : ரவி. ஜீ இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஜிகேபீ ஆண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே இருங்காதல் என்னை வந்து வாட்டுதடி தொடு வானமாய் மழை மேகமாய் நமக்கான காலங்கள் மீண்டும் வருதா ஆண் : எண்ணானதோ ஏதானதோ பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே எண்ணானதோ ஏதானதோ சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே ஆண் : அறியாமலே நான் வாழ்கிறேன் தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ புதிதாகவே உனை காண்கிறேன் உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ ஆண் : நான் பேசிடும் மௌனங்கள் நீ நான் பேசிடா காதல்கள் நீ யாரோடு தான் யார் என்பது நீ தீண்டும் மனம் கேட்குது உன்னோடு நான் உருவாகவே என் நெஞ்சம் தான் எனை கேட்குதே நாம் சேர்ந்திட காலம் வரும் உன் நெஞ்சிலும் ஈரம் தரும் ஆண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே இருங்காதல் என்னை வந்து வாட்டுதடி தொடு வானமாய் மழை மேகமாய் நமக்கான காலங்கள் மீண்டும் வருதா ஆண் : எண்ணானதோ ஏதானதோ பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே எண்ணானதோ ஏதானதோ சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே ஆண் : அறியாமலே நான் வாழ்கிறேன் தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ புதிதாகவே உனை காண்கிறேன் உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ
Song information
Singer: Ravi G
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: GKB
Release information: From DeAr (2024) · Singer: Ravi G · Lyricist: Vinnulaga Kavi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Ravi G
- Film / album: DeAr
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: GKB