Roman script
Singer : Gopika Poornima Music by : Devi Sri Prasad Female Part Aahaaa… aahaaa…aahaaa.. Aahaaa..aaa..aaa Female Part Nenjam ennum uurinilae Kaadhal ennum theruvinilae Kanavu ennum vasalilae Ennai vittu vittu ponayae Female Part Vaazhkai ennum vethiyilae Manasu ennum therinilae Aasai ennum bothaiyilae Ennai vittu vittu ponayae Female Part Naan thaniyaai thaniyaai nadanthenae Siru paniyaai paniyaai karainthenae Oru nuraiyaai nuraiyaai udainthenae Kaadhalaalae…….. Female Part Nenjam ennum uurinilae Kaadhal ennum theruvinilae Kanavu ennum vasalilae Ennai vittu vittu ponayae
தமிழ்
பாடகி : கோபிகா பூர்ணிமா இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆ ஆஆ பெண் : நெஞ்சம் என்னும் ஊரினிலே காதல் என்னும் தெருவினிலே கனவு என்னும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே பெண் : வாழ்க்கை என்னும் வீதியிலே மனசு என்னும் தேரினிலே ஆசை என்னும் போதையிலே என்னை விட்டு விட்டு போனாயே பெண் : நான் தனியாய் தனியாய் நடந்தேனே சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே ஒரு நுரையாய் நுரையாய் நடந்தேனே காதலாலே பெண் : நெஞ்சம் என்னும் ஊரினிலே காதல் என்னும் தெருவினிலே கனவு என்னும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே
Song information
Singer: Gopika Poornima
Music by: Devi Sri Prasad
Release information: From Aaru (2005) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Gopika Poornima
- Film / album: Aaru
- Composer: Devi Sri Prasad