Roman script
Singers : Benny Dayal and Shreya Ghoshal Music by : D. Imman Male Part Neeyum naanum Vaanum mannum Nenachathu nadakkum pulla Veesum kaathum Koovum kuyilum Nenachathu kedaikkum pulla Female Part Nadantha antha vaanathukkum Nandri solven Kedacha konjam natchathiram Alli tharuven Male Part Orr aayiram uravugal Irukkuthu kavala illa Ezhaayiram kadhavugal Namakkena thorakkum pulla Paravaigal paranthida Solli thara thevai illa Female Part Neeyum naanum Male : Vaanum mannum Female : Nenachathu nadakkum aiiyaa Male Part Veesum kaathum Female : Koovum kuyilum Male : Nenachathu kedaikkum pulla Male Part Naama nenachathu Nadanthuchu nallapadi Antha saamikku enna solluva Female Part Naama kettathum Kedachitta vaazhkaiyathan Pala jenmamum vaazhnthiduven Male Part Hey aasa konjam venum.. Female : Oh..ooo Male : Adhu aayul naala koottum Ada onnum illa Vaazhkai kashtam illa Adha nenachalae podhum pulla Female : Oh..ooo Female Part Neeyum naanum Male : Vaanum mannum Nenachathu nadakkum pulla Female : Oh..ooo Neeyum naanum… Male Part Therukodiyil kedantha Vaazhkaiyunthan Ipo kodiyil puraluthada Female Part Indha boomiyai kooda Kaiyil suththam Andha ragasiyam therinjuthada Male Part Hey hey hei Kaadhal thaanae maatram Nammai uyarathookki mattum Ada sonna kezhu vaazhkai Suththum poovu Onna kondaadi pogum pulla Female Part Neeyum naanum Vaanum mannum Nenachathu nadanthiruchu Male Part Veesum kaathum Koovum kuyilum Nenachathu kedachiruchu Male Part Orr aayiram uravugal Irukkuthu kavala illa..aa… Ezhaayiram kadhavugal Thorakkummae thadaiyum illa Female Part Oh….paravaigal paranthida Solli thara thevai illa Female Part Neeyum naanum Vaanum mannum Nenachathu nadantkumm aiiyaa…
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள வீசும் காத்தும் கூவும் குயிலும் நினைச்சது கிடைக்கும் புள்ள பெண் : நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன் கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன் ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல பெண் : நீயும் நானும் ஆண் : வானும் மண்ணும் பெண் : நினைச்சது நடக்கும் அய்யா ஆண் : வீசும் காத்தும் பெண் : கூவும் குயிலும் ஆண் : நினைச்சது கிடைக்கும் புள்ள ஆண் : நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி அந்த சாமிக்கு என்ன சொல்லுவ பெண் : நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான் பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன் ஆண் : ஹே ஆச கொஞ்சம் வேணும் பெண் : ஓ... ஓ ஆண் : அது ஆயுள் நாளக்கூட்டும் அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல அத நினைச்சாலே போதும் புள்ள பெண் : ஓ... ஓ பெண் : நீயும் நானும் ஆண் : வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள பெண் : ஓ... ஓ நீயும் நானும் ஆண் : தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான் இப்போ கோடியில் புரளுதடா பெண் : இந்த பூமியைக்கூட கையில் சுத்தும் அந்த ரகசியம் தெரிஞ்சுதடா ஆண் : ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம் நம்மை உயரத் தூக்கி மாட்டும் அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள பெண் : நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடந்திருச்சு ஆண் : வீசும் காத்தும் கூவும் குயிலும் நினைச்சது கிடைச்சிருச்சு ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல பெண் : ஓ பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் அய்யா
Song information
Singers: Benny Dayal and Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Mynaa (2010) · Lyricist: Eknaath
Explore this song
- Singer: Benny Dayal and Shreya Ghoshal
- Film / album: Mynaa
- Composer: D. Imman