Roman script
Singers : Sunitha Sarathy and Benny Dayal Music by : G.V. Prakash Kumar Female Part Hoo..oo..oo..ooh ooo Hoo..oo..oo..ooh ooo Ahaa..haa haa haha haha ha haa Ahaa..haa haa haha haha ha haa Female Part {Neeye sol un mutham vizhunthum Mogam adanguma Neeye sol un echchil vizhunthum Theeyum anaiyumaa} (2) Male Part Vithaigalil ulla pazhangalai Enna mudiyaathu Vizhigalil ulla kanavugal Solli tholaiyaathu Female Part Boomiyil sila idangalil Nadhigal kidaiyaathu Kaadhalil pala idangalil Vidhigal kidaiyaathu Male Part Hey..neeye sol en mutham vizhunthun Mogam adangumma Neeye sol en echchil vizhunthun Theeyum anaiyumaa Female Part Porvaikkul poo pookka vaikka Vaa vaa Vervaikkul vivasaayam seiya Vaa vaa Male Part Manjathai parimaara vendum Vaa vaa Mariyaathai theriyaatha mutham.. Thaa thaa Female Part Kattil mela enna panpaadu Kaadhalaal kaadhal vergal Thodu thodu Male Part Nooru murai thottu vaikkiren Nuni naakkal pottu vaikkiren Uyir mattum vittu vaikkiren Kan thoongaamal vidiya vaikkiren Female Part Achchathai vilaga vaikkiraai Vetkathai karaiya vaikkiraai Aadaigalai negizha vaikkiraai Inimel enai en seiguvaai Male Part {Neeye sol en mutham vizhunthun Mogam adangumaa Neeye sol en echchil vizhunthun Theeyum anaiyumaa} (2) Male Part Udalai pol azhagaana Pandam illai Udhavaadha paagangal Ingu illai Female Part Vaayodu vaai vanthu Konjum leelai Valiyaalae inbangal Seiyum leelai Male Part Moonginil paravum Puyal pola Unadhudal meedhu Udhadum paravudhu Female Part Ippadiyae uyirum inikkumma Ivvithamae sorgam kidaikkuma Ikkanamae seththu vidattuma Un jeevan aval vali porukkuma Male Part Idhu polae samayam vaaikkumaa En madiyil imayam sariyuma En uyiril malaigal uruguma Bhoomi kadanthengum povomaa Female Part {Hey neeye sol un mutham vizhunthum Mogam adangumaa Neeye sol un echchil vizunthum Theeyum anaiyuma} (2) Male Part Vithaigalil ulla pazhangalai Enna mudiyaathu Vizhigalil ulla kanavugal Solli tholaiyaathu Female Part Boomiyil sila idangalil Nadhigal kidaiyaathu Kaadhalil pala idangalil Vidhigal kidaiyaathu Female Part Raththara en mutham vizhunthun Mogam adangumma Neeye sol en echchil vizhunthun Theeyum anaiyumaa
தமிழ்
பாடகி : சுனிதா சாரதி பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : .......................... பெண் : { நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2) ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது ஆண் : ஹே நீயே சொல் என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா பெண் : போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா ஆண் : மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா மரியாதை தெரியாத முத்தம் தா தா பெண் : கட்டில் மேல என்ன பண்பாடு காதலால் காதல் வேர்கள் தொடு தொடு ஆண் : நூறு முறை தொட்டு வைக்கிறேன் நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன் உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன் கண் தூங்காமல் விடிய வைக்கிறேன் பெண் : அச்சத்தை விலக வைக்கிறாய் வெட்கத்தை கரைய வைக்கிறாய் ஆடைகளை நெகிழ வைக்கிறாய் இனிமேல் எனை என் செய்குவாய் ஆண் : { நீயே சொல் என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2) ஆண் : உடலைப் போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை பெண் : வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை ஆண் : மூங்கினில் பரவும் புயல் போல உனதுடல் மீது உதடும் பரவுது பெண் : இப்படியே உயிரும் இனிக்குமா இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா இக்கணமே செத்து விடட்டுமா உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா ஆண் : இது போலே சமயம் வாய்க்குமா என் மடியில் இமயம் சரியுமா என் உயிரில் மலைகள் உருகுமா பூமி கடந்தெங்கும் போவோமா பெண் : { ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா } (2) ஆண் : விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது பெண் : பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது பெண் : ரத்தர என் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
Song details
Singers: Sunitha Sarathy and Benny Dayal
Music by: G.V. Prakash Kumar
Release information: From Polladhavan (2007) · Lyricist: Lyricist Not Known
- Singer: Sunitha Sarathy and Benny Dayal
- Film / album: Polladhavan
- Composer: G.V. Prakash Kumar