Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : V. Dakshinamurthy Female Part Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae Female Part Ulaginil inbudanae uyir vaazhavae Uruthiyum nermaiyum oongidavae Female Part Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae Female Part Devaa maragatha mayilinil udan vaa vaa Eliyavar thunaiyena varu bala Abayam tharugum murugaa inaiyilaa azhaganae Adiyavar manathil anuthinam vaazhpavanae gunaseelanae Aadhaaram veerillai ariyaayo Female Part Neeyae arul velanae Ennaalum ninathu pugazh paadavae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே... நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே... பெண் : உலகினில் இன்புடனே உயிர் வாழவே உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே..... பெண் : நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே... பெண் : தேவா மரகத மயிலினில் உடன் வா வா எளியவர் துணையென வரு பாலா அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே ஆதாரம் வேறில்லை அறியாயோ...... பெண் : நீயே அருள் வேலனே எந்நாளும் நினது புகழ் பாடவே...
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: V. Dakshinamurthy
Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Asai Magan
- Composer: V. Dakshinamurthy