Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Needhaanae thooral naanthaanae saaral Needhaanae thooral naanthaanae saaral Aagaayam bhoomi engum aasai vellam Aagaayam bhoomi engum aasai vellam Hae….hae…..hae…. malargalilae pani urangum Maargazhi maatham kaarkaalam Female Part Needhaanae thooral naanthaanae saaral Needhaanae thooral naanthaanae saaral Aagaayam bhoomi engum aasai vellam Aagaayam bhoomi engum aasai vellam Hae….hae…..hae…. malargalilae pani urangum Maargazhi maatham kaarkaalam Male Part Needhaanae thooral naanthaanae saaral Male Part Uchchaththil malaimeni oraththil Ulavum mugilthaan urasum neraththil Uchchaththil malaimeni oraththil Ulavum mugilthaan urasum neraththil Female Part Ninaiththaayo neeyum ennai Anaiththaayo aasai pennai Ninaiththaayo neeyum ennai Anaiththaayo aasai pennai Male : Paruvam uruvam pazhampol thiththikka Female Part Needhaanae thooral naanthaanae saaral Aagaayam bhoomi engum aasai vellam Male : Hae….hae…..hae…. malargalilae pani urangum Maargazhi maatham kaarkaalam Male Part Needhaanae thooral naanthaanae saaral Female Part Pachchaipul azhagaana meththaithaan Padukkum kiligal padikkum viththaithaan Pachchaipul azhagaana meththaithaan Padukkum kiligal padikkum viththaithaan Male Part Udhattoram muththam ittu Uravaadum saththam ittu Udhattoram muththam ittu Uravaadum saththam ittu Female : Adhu yaen idhu yaen arinthaen ammamaa Male Part Needhaanae thooral naanthaanae saaral Aagaayam bhoomi engum aasai vellam Female : Hae….hae…..hae…. malargalilae pani urangum Maargazhi maatham kaarkaalam Male Part Needhaanae thooral naanthaanae saaral Female : Needhaanae thooral naanthaanae saaral Both : ……………………….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயசந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல் நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்..... பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல் நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்..... ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல் ஆண் : உச்சத்தில் மலைமேனி ஓரத்தில் உலவும் முகில்தான் உரசும் நேரத்தில் உச்சத்தில் மலைமேனி ஓரத்தில் உலவும் முகில்தான் உரசும் நேரத்தில் பெண் : நினைத்தாயோ நீயும் என்னை அணைத்தாயோ ஆசைப் பெண்ணை நினைத்தாயோ நீயும் என்னை அணைத்தாயோ ஆசைப் பெண்ணை ஆண் : பருவம் உருவம் பழம்போல் தித்திக்க.... பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் ஆண் : ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்..... பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல் பெண் : பச்சைப்புல் அழகான மெத்தைதான் படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான் பச்சைப்புல் அழகான மெத்தைதான் படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான் ஆண் : உதட்டோரம் முத்தம் இட்டு உறவாடும் சத்தம் இட்டு உதட்டோரம் முத்தம் இட்டு உறவாடும் சத்தம் இட்டு பெண் : அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல் ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம் பெண் : ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும் மார்கழி மாதம் கார்காலம்..... ஆண் : நீதானே தூறல் நான்தானே சாரல் பெண் : நீதானே தூறல் நான்தானே சாரல் இருவர் : லல லால லாலா லல லால லாலா லல லால லா லா லல லால லா லா
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Manmadha Rajakkal (1984) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Manmadha Rajakkal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali