Roman script
Singer : G. V. Prakash kumar Music by : Arun NV Lyrics by : Arun NV Male Part Ulaa varum nilaa tharum Oliyil sivandha Iravin azhagi needhaan Male Part Mazhai thuli anaithidum Kaadhal vadiyum Poovin idhazhi needhaaan Male Part Kuyile ilan kuyilae En paadal varigal needhaan Isaiyae mellisaiye Adhai thoondum valiyum needhaan Male Part Mudhal mazhaiyae Mudhal mazhaiyae En mudhalum mudivuum needhaan Adi needhaaan… Male Part Unai thodavae Uyir ezhundhaen Enai tharave Unai arindhaen Unadharugae Thuyil ezhavae Aayiram piravi vaendumae Male Part Unai thodavae Uyir ezhundhaen Enai tharave Unai arindhaen Unadharugae Thuyil ezhavae Aayiram piravi vaendumae Male Part Kuyile ilan kuyilae En paadal varigal needhaan Isaiyae mellisaiye Adhai thoondum valiyum needhaan Male Part Mudhal mazhaiyae Mudhal mazhaiyae En mudhalum mudivuum needhaan Adi needhaaan… Male Part Iravu kandanthu pogum Un ninaivu kadanthu pogathamma Mazhalai idhayam yengum Theeratha kaadhal neethana Male Part Thannilai maranthu pogum En bothai neeyadi Neeyadi neeyadi Neeyumindri yaaradi Male Part Aayiram paadalgal Eluthi pothavilaiye Kavithaigal unnaiye Male Part Adi rosaavaey idhu enna maayam Pudhu ilakkanam adhil vaazhvomae Adhil siru kuzhandhaigalaena naam Pogaadhe ennai vittu dhooram Adhu siridhu eninum thaangaadhe Nilavilla vaanae Male Part Uyire en uyire En kaadhal mozhigal needhaan Isaiyae en isaiyae Adhai pesum kaviyum needhan Male Part Mudhal mazhaiye Mudhal mazhaiye En mudhalum mudivuum needhaaan Adi needhaaan…. Male Part Uyire en uyire En kaadhal mozhigal needhaan Isaiyae en isaiyae Adhai pesum kaviyum needhan Male Part Mudhal mazhaiye Mudhal mazhaiye En mudhalum mudivuum needhaaan Adi needhaaan….
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : அருண் என் வி பாடல் ஆசிரியர் : அருண் என் வி ஆண் : உலா வரும் நிலா தரும் ஒளியில் சிவந்த இரவின் அழகி நீதான் ஆண் : மழை துளி அணைத்திடும் காதல் வடியும் பூவின் இதழி நீதான் ஆண் : குயிலே இளங் குயிலே என் பாடல் வரிகள் நீதான் இசையே மெல்லிசையே அதை தூண்டும் வலியும் நீதான் ஆண் : முதல் மழையே முதல் மழையே என் முதலும் முடிவும் நீதான் அடி நீதான்… ஆண் : உனை தொடவே உயிர் எழுந்தேன் எனை தரவே உனை அறிந்தேன் உனதருகே துயில் எழவே ஆயிரம் பிறவி வேண்டுமே ஆண் : உனை தொடவே உயிர் எழுந்தேன் எனை தரவே உனை அறிந்தேன் உனதருகே துயில் எழவே ஆயிரம் பிறவி வேண்டுமே ஆண் : குயிலே இளங் குயிலே என் பாடலே வரிகள் நீதான் இசையே மெல்லிசையே அதை தூண்டும் வலியும் நீதான் ஆண் : முதல் மழையே முதல் மழையே என் முதலும் முடிவும் நீதான் அடி நீதான்… ஆண் : இரவு கடந்து போகும் உன் நினப்பு போகதம்மா மழலை இதயம் ஏங்கும் தீராத காதல் நீதானா ஆண் : தன்னிலை மறந்து போகும் என் போதை நீயடி நீயடி நீயடி நீயுமின்றி யாரடி ஆண் : ஆயிரம் பாடல்கள் எழுதி போதவில்லையே கவிதைகள் உன்னையே ஆண் : அடி ரோசாவே இது என்ன மாயம் புது இலக்கணம் அதில் வாழ்வோமே அதில் சிறு குழந்தைகளென நாம் போகாதே என்னை விட்டு தூரம் அது சிறிது எனினும் தாங்காதே நிலவில்லா வானே ஆண் : உயிரே என் உயிரே என் காதல் மொழிகள் நீதான் இசையே என் இசையே அதை பேசும் கவியும் நீதான் ஆண் : முதல் மழையே முதல் மழையே என் முதலும் முடிவும் நீதான் அடி நீதான்…. ஆண் : உயிரே என் உயிரே என் காதல் மொழிகள் நீதான் இசையே என் இசையே அதை பேசும் கவியும் நீதான் ஆண் : முதல் மழையே முதல் மழையே என் முதலும் முடிவும் நீதான் அடி நீதான்….
Song information
Singer: G. V. Prakash kumar
Music by: Arun NV
Lyrics by: Arun NV
Release information: From VascoDaGama (2024) · Singer: G. V. Prakash kumar · Lyricist: Arun NV · Music: Arun NV
Explore this song
- Singer: G. V. Prakash kumar
- Film / album: VascoDaGama
- Composer: Arun NV
- Lyricist: Arun NV