Roman script
Singer : Antony Dasaan Music by : Arun NV Lyrics by : Ashique AR Male Part Padida paramaa Oru aatu mandha kootathaoda Vaazha pora da Male Part Vidudaa paramaa Un life uh Paadam teach pannum Vaathiyaaru da Male Part Kudigaaran paechu Naalaiku morning-u Vidunjaa pochu daa Male Part Vaaliban vaayila suthudhu Ranga raatinam uruttu daa Male Part Tharkuri madaiyankellaam Thalaivar padhavi Post daa Brutal ah paesirundhaa Damage kku Male and Chorus : Sorry sorry Sorry sorry I don’t-u give a puck-u I don’t-u give a puck-u Male and Chorus : Sorry sorry Sorry sorry One leg-il nikkudhaa kokku Basic ah naan oru thug-u… Humming : …………….. Male Part Psych aavudhu Toxic aavudhu One night uh thaandala Fake aavudhuuu Male Part Jute aavudhu Loot aavudhu Pinjula fruit aavudhu Hate aavudhu Irritate aavudhu Thottadhu thonnoorum Rate aavudhu Male Part Vibe aavudhu Hype aavudhu Cringe la end aavudhu Male Part Vidudaa vidudaa vidudaa paramaa Hey vidudaa vidudaa vidudaa paramaa Naalu paer naalu vidhamaa Kinduvan boomer-u kurumaa Male Part Ada padida padida paramaa Behema rao vazhiyila nadamaa Un life uh maarum tharamaa Male Part Padida paramaa Un heart sollum route ah nambi Poi pora da Male Part Vidudaa paramaa Un life uh Paadam teach pannum Vaathiyaaru da Male Part Nee pora paadhaiyila Kurukka kousik varuvaanda Un flow ah kedukka vandha John cena vaa maaru da Male Part Vasco da gama jail ula Kambi kattuna kadhayaanda Theriyaama scratch u ulundha Damage kku Male and Chorus : {Sorry sorry Sorry sorry I don’t-u give a puck-u I don’t-u give a puck-u Male and Chorus : Sorry sorry Sorry sorry One leg-il nikkudhaa kokku Basic ah naan oru thug-u…} (2) Humming : …………….. Whistling : ……………….
தமிழ்
ஆண் : படிடா பரமா ஒரு ஆடு மந்த கூட்டதோட வாழ போற டா ஆண் : விடுடா பரமா உன் லைஃப் உ பாடம் டீச் பண்ணும் வாத்தியாரு டா ஆண் : குடிகாரன் பேச்சு நாளைக்கு மார்னிங்-உ விடுஞ்சா போச்சு டா ஆண் : வாலிபன் வாயில சுத்துதூ ரங்க ராட்டினம் உருட்டு டா ஆண் : தற்குறி மடையனுக்கெல்லாம் தலைவர் பதவி போஸ்ட் டா புருட்டெல் ஆ பேசிருந்தா டேமேஜ் க்கு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஒரு லெக்-இல் நிக்குதா கொக்கு பேசிக்கா நான் ஒரு தக்-யு… முனங்கல் :.................. ஆண் : சைக் ஆவுது டாக்சிக் ஆவுது ஒன் நைட்டு தாண்டல ஃபேக் ஆவுது ஆண் : ஜூட் ஆவுது லூட் ஆவுது பிஞ்சுல ஃப்ருட் ஆவுது ஹேட் ஆவுது இரிடேட் ஆவுது தொட்டது தொண்ணூறும் ரேட் ஆவுது ஆண் : வைப் ஆவுது ஹைப் ஆவுது கிரிஞ்சில எண்ட் ஆவுது ஆண் : விடுடா விடுடா விடுடா பரமா டேய விடுடா விடுடா விடுடா பரமா நாலு பேர் நாலு விதமா கிண்டுவான் பூமர்-உ குருமா ஆண் : அட படிடா படிடா பரமா பீமா ராவ் வழியில நடமா உன் லைப் உ மாறும் தரமா ஆண் : படிடா பரமா உன் ஹார்ட் சொல்லும் ரூட் அ நம்பி போய் பாரு டா ஆண் : விடுடா பரமா உன் லைஃப் உ பாடம் டீச் பண்ணும் வாத்தியாரு டா ஆண் : நீ போற பாதையுல குறுக்க கெளசிக் வருவாண்டா உன் ஃப்ளோ அ கெடுக்க வந்தா ஜான் சீனா-வா மாறுடா ஆண் : வாஸ்கோடகாமா ஜெயில் லுல கம்பி கட்டுன கதையாண்டா தெரியாம ஸ்க்ராச்சு உளுந்தா டேமேஜ் க்கு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஐ டோன்ட்-யு கிவ் எ பக்-யு ஆண் மற்றும் குழு : சாரி சாரி சாரி சாரி ஒரு லெக்-இல் நிக்குதா கொக்கு பேசிக்கா நான் ஒரு தக்-யு… முனங்கல் :.................. விசில் : .......................
Song details
Music by: Arun NV
Lyrics by: Ashique AR
Release information: From VascoDaGama (2024) · Singer: Antony Dasaan · Lyricist: Ashique A R · Music: Arun NV
- Singer: Antony Dasaan
- Film / album: VascoDaGama
- Composer: Arun NV
- Lyricist: Ashique AR
Song video
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அருண் என் வி பாடல் ஆசிரியர் :ஆஷிக் ஏ ஆர்