Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part …………….. Male Part Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga Male Part Maalai sumnthathoru mannan uravilae Manjal malar idhu konjum pozhuthilae Male Part Neegaatha niyaabagam nenjilae endrum vazhga Ooooo endrum vaazhga Male Part Kolakkili ondru en kannil nadanthathae Paadhasuvadugal en nenjil pathinthathae Naanum unnai Female Part Aa…aa….aa…aa…. Nee ennai vaazhnthida Vaazhkkaiyum poonthida Nandri koorum neranthaan Vizhiyin oram eeramthaan Male Part Neegatha niyapagam nenjilae Female : Endrum vaazhga Male : Ooo Female : Endrum vaazhga Male Part Kaalam muzhuvathum un kangal sirikattum Kadhal thalaivanum un pakkam irukkattum Naan unnai Female Part Aa…aa….aa…aa…. Nee ennai thotrinnaai Paathaiyai maattrinaai Maalai manjal kungumam Manaivi kaanum mangalam Male Part Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga Male Part Malai sumanthathoru mannan uravilae Manjal malar idhu konjum pozhuthile Female Part Neegatha nypagam nenjilae endrum vaazhga Ooooo endrum vaazhga
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ......................... ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க ஆண் : கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே நானும் உன்னை....... பெண் : ஆ....ஆ...ஆ...ஆ.... நீ என்னை வாழ்த்திட வாழ்க்கையும் பூத்திட நன்றி கூறும் நேரந்தான் விழியின் ஓரம் ஈரம்தான் ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே பெண் : என்றும் வாழ்க ஆண் : ஓஓ பெண் : என்றும் வாழ்க ஆண் : காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும் காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும் நான் உன்னை பெண் : ஆ....ஆ...ஆ...ஆ.... நீ என்னை தேற்றினாய் பாதையை மாற்றினாய் மாலை மஞ்சள் குங்குமம் மனைவி காணும் மங்களம்... ஆண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க ஆண் : மாலை சுமந்தொரு மன்னன் உறவிலே மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே பெண் : நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க ஓஓ என்றும் வாழ்க
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Saavi (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Saavi
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali