Roman script
Singer : Bombay Jayashree Music by : Dhina Female Part Oo….ooh……ooh…. Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Female Part Unnai pola yaarumillai intha seemaiyil Anbai pola vedham yaedhumillai bhoomil Female Part Veesum thendral kaattru pesi pogum un perai Paaraikullum neeyae pasam vaikkum perai Imaiyo thoongidum idhayam thoongidaathae Nadaipaadhai thaengidum natpu thaengidaathae Female Part Vaasal meedhu kolam pola natpu saerumae Kaalam maari poga koodum kaatchi vaazhumae Manathil kalangam illamal karunai puripavan neeyae Edhaiyum thirumbi peraamal muzhuthum tharupavan neeyae Female Part Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo Female Part Aaraaro aaraariraaro aaraaro aaraariraaro Naalai unnai saera aasaiyillai neengu Pona jenmaththodu saernthu ennai thaangu Kanavae kangalaai maari povatheno Veyillae saaraalaai thegam soozhvathaeni Female Part Ennil neeyum vaazhvathaalae yaedhu thollaigal Neeyum naanum kadhal thaayin ilaiya pillaigal Neliyum nadhiyalai pola ninaivil sudhanthiramaagu Uravil thalaimuraikooda uyiril nirantharamaagu Female Part Neenda dhooram pogum paadhai oorai saerumo Neela vaanai saerntha megam neengi pogumo
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : தினா பெண் : ஓ......ஓஹ்.....ஒஹ்.... நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ பெண் : உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில் அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில் பெண் : வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே பெண் : வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே பெண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ பெண் : ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு கனவே கண்களாய் மாறிப் போவதேனோ வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ பெண் : என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள் நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள் நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு பெண் : நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
Song information
Singer: Bombay Jayashree
Music by: Dhina
Release information: From Vedigundu Murugesan (2009) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Bombay Jayashree
- Film / album: Vedigundu Murugesan
- Composer: Dhina