Roman script
Singers : KK, Bombay Jayashree, Ramya NSK and Megha Music by : Harris Jayaraj Chorus ……………………….. Male Part Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Venpani muttathil porvaiyaga Engum vellai Male Part En vaanam thediya vaanavillai En kaadhu engiya vazhvin sollai Nee thantha nerathil Kaatril kuda asaivillai Female Part Sopanam kandapin Kannai kanum Solliya varthayil Mozhiyai kanum Karpanai seidhapin Kana nee illayae Female Part Ulagha boomiyil Megam aanai Karkandu maamazhai Thanthu ponai En uyir vazhndhidum neram Un kaiyilae Male Part Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Venpani muttathil porvaiyaga Engum vellai Chorus …………………………… Male Part Thingal sevvaai Endrae nagarum Ennal endru inbam nugarum Nan kanden en maranam Male Part Nanjai unnum Thondai kamarum Panjai patri sendhee paravum O… engae en amudam Female Part Thirai chilaigal illatha Enjannal odaga thedinen
Veli osaigal illamal Vaikullae un padal paadinen Female Part Ennai un ullam kaimeedhu Nee thangi thaalatta aadinen Sagavaram nee thandathaal Nan vazhgiren Male Part Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Venpani muttathil porvaiyaga Engum vellai Female Part Vinnai vittu Sellum nilaavae Pennai kandu Nindral nalamae O… ingae nan thaniyae Female Part Munnum pinnum Muttum azhaiyae Engae… engae… Enthan karaiyae Nee sonnal sernthiduven Male Part Kadai kannala nee partha Parvaigal podhamal enginen Siru osaigal kettalae Neethano endrae nan thaeginen Male Part Verum bimbathai nee endru Kai neetti emaandu pogiren Kallamilla vellai neethaan… neethanadi Male Part Nee vanthu ponathu netru malai Nan ennai thediyum kanavillai Female : Venpani muttathil porvaiyaga Engum vellai Male Part En vaanam thediya vaanavillai En kaadhu engiya vazhvin sollai Female : Nee thantha nerathil Kaatril kuda asaivillai Male Part Oooo..oooo…..oooo…oooo…….
தமிழ்
பாடகிகள் : பாம்பே ஜெயஸ்ரீ, மேகா, ரம்யா என்.எஸ்.கே பாடகா் : கே. கே இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் குழு : ................................................ ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை ஆண் : என் வானம் தேடிய வானவில்லை என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை பெண் : சொப்பனம் கண்டபின் கண்ணை காணும் சொல்லிய வாா்த்தையில் மொழியை காணும் கற்பனை செய்தபின் கனா நீ இல்லையே பெண் : உலக பூமியில் மேகம் ஆனாய் கற்கண்டு மாமழை தந்து போனாய் என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை குழு : ................................................ ஆண் : திங்கள் செவ்வாய் என்றே நகரும் எந்நாள் என்று இன்பம் நுகரும் நான் கண்டேன் என் மரணம் ஆண் : நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும் பஞ்சை பற்றி செந்தீ பரவும் ஓ எங்கே என் அமுதம் பெண் : திரை சிலைகள் இல்லாத என் ஜன்னல் ஓடாக தேடினேன் வெளி ஓசைகள் இல்லாமல் வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன் பெண் : என்னை உன் உள்ளம்கை மீது நீ தாங்கிதாலாட்ட ஆடினேன் சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன் ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை பெண் : விண்ணை விட்டு செல்லும் நிலவே பெண்ணை கண்டு நின்றால் நலமே ஓ இங்கே நான் தனியே பெண் : முன்னும் பின்னும் முட்டும் அலையே எங்கே எங்கே எந்தன் கரையே நீ சொன்னால் சோ்ந்திடுவேன் ஆண் : கடை கண்ணால நீ பாா்த்தா பாா்வைகள் போதாமல் ஏங்கினேன் சிறு ஓசைகள் கேட்டாலே நீ தானோ என்றே நான் தேங்கினேன் ஆண் : வெறும் பிம்பத்தை நீ என்று கை நீட்டி ஏமாந்து போகிறேன் கள்ளமில்லா வெள்ளை நீதான் நீதானடி ஆண் : நீ வந்து போனது நேற்று மாலை நான் என்னை தேடியும் காணவில்லை பெண் : வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை ஆண் : என் வானம் தேடிய வானவில்லை என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை பெண் : நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை ஆண் : ஓஓஓ......
Song information
Singers: KK, Bombay Jayashree, Ramya NSK and Megha
Music by: Harris Jayaraj
Release information: From Yaan (2014) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: KK
- Singer: Bombay Jayashree
- Singer: Ramya NSK and Megha
- Film / album: Yaan
- Composer: Harris Jayaraj