Roman script
Singer : Shakthisree Gopalan Music by : Vishal Chandrashekhar Female Part Nee enadharuginil nee Idhai vida oru kavithayae kidaiyaadhae Nee enadharuginil nee Idhai vida oru punidhamum irukkaadhae Female Part Kaattril poo pola nenjam Koothaadudhae Kangal paakaadha vekkam Pandhadudhae Idhu varai theendaadha Or inbam kai neettudhae Female Part Kanava nijama Idhu irandum thaana Vida araigindra thedalgal Thevai thaana Veyila mazhaiya ithu vaanavilla Idhai anaikindra aagaayam Naanae naana… Female Part Kaadhal paadidum paadal Nenjoram kekkindradhae Adada oru vidha mayakkam Kannoram pookkindradhae Female Part Pogaadhathu saagaadhathu Unnodu en yosanai Oh ho moozhaadhathu vaazhaanadhu Ennodu un vaasanai Idhuvarai unaraadha uravondru uravaanadhu Female Part Kanava nijama Idhu irandum thaana Vida araigindra thedalgal Thevai thaana Veyila mazhaiya ithu vaanavilla Idhai anaikindra aagaayam Naanae naana…
தமிழ்
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே நீ எனதருகினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே பெண் : காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே இது வரை தீண்டாத ஓர் இன்பம் கை நீட்டுதே பெண் : கனவா நிஜமா இது இரண்டும் தானா விட ஆராய்கின்ற தேடல்கள் தேவை தானா வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா பெண் : காதல் பாடிடும் பாடல் நெஞ்சோரம் கேக்கின்றதே அடடா ஒரு வித மயக்கம் கண்ணோரம் பூக்கின்றதே பெண் : போகாதது சாகாதது உன்னோடு என் யோசனை ஓ ஹோ மூழாதது வாளானது என்னோடு உன் வாசனை இதுவரை உணராத உறவொன்று உறவானது பெண் : கனவா நிஜமா இது இரண்டும் தானா விட ஆராய்கின்ற தேடல்கள் தேவை தானா வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா
Song information
Singer: Shakthisree Gopalan
Music by: Vishal Chandrashekhar
Release information: From Oh Manapenne (2021) · Singer: Shakthisree Gopalan · Lyricist: Niranjan Bharathi · Music: Vishal Chandrashekhar
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Oh Manapenne
- Composer: Vishal Chandrashekhar