Roman script

Singers : Anand Aravindakshan and Mriudula Warrier

Music by : Y Ragav Prasad

Lyrics by : Viveka

Female Part

Neeyaaro ada naan yaaro

Oru nool nammai poo korkkudhae

Male Part

O neeyaaro adi naan yaaro

Indha naal nam kai serkkudhae

Female Part

Sollavae vaarthai illaiyae

Ennavo ennavo aagipochi

Ullamum vellamaa thulludhae

Mothamaa mothamaa maaripochi

Male Part

Unna nenachikittaalae podhum

Kaal kudhichikittae thaan aadum

Nee sirichikittae thaan thee mootura

Female Part

Unna anaichikittaalae podhum

Manam rayil vandi pola koovum

Nee purinjikittae yen poi pesura

Male Part

Netru naan vendaam endraai

Indru naan vendum endraai

Yenadi maari maari nee pesinaai

Female Part

Thalli nirkathaanae enninen

Un kalla vizhiyaalae salliyaa odanjen

Pottu vacha kolam thaandi thaan

Ada pulli engum pogaadhu

Male Part

Nee theendum kaatril ellam

Nilaiyaana vaasam

Poovum neeyum potti vaithaal

Nee velluvaai

Female Part

Kannil kannil thookam illaiyae

Ennil ennil edho illaiyae

Unnai paarthu kannai paarthu

Andha neram andha neram

Boomi vaanam sondhamagum vaa vaa

Male Part

Unna nenachikittaalae podhum

Kaal kudhichikittae thaan aadum

Nee sirichikittae thaan thee mootura

Female Part

Unna anaichikittaalae podhum

Manam rayil vandi pola koovum

Nee purinjikittae yen poi pesura

Chorus

………….

தமிழ்

பாடகர்கள்  : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் மிருதுளா வாரியர்

இசை அமைப்பாளர் : வை ராகவ் பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

பெண் : நீயாரோ அட நான் யாரோ

ஒரு நூல் நம்மை பூ கோர்க்குதே

ஆண் : ஓ நீயாரோ அடி நான் யாரோ

இந்த நாள் நம் கை சேர்க்குதே

பெண் : சொல்லவே வார்த்தை இல்லையே

என்னவோ என்னவோ ஆகிபோச்சி

உள்ளமும் வெள்ளமா துள்ளுதே

மொத்தமா மொத்தமா மாறிபோச்சி

ஆண் : உன்ன நெனச்சிகிட்டாலே போதும்

கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்

நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற

பெண் : உன்ன அணச்சிகிட்டாலே போதும்

மனம் ரயில் வண்டி போல கூவும்

நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற

ஆண் : நேற்று நான் வேண்டாம் என்றாய்

இன்று நான் வேண்டும் என்றாய்

ஏனடி மாறி மாறி நீ பேசினாய்

பெண் : தள்ளி நிற்கத்தானே எண்ணினேன்

உன் கள்ள விழியாலே சல்லியா ஒடஞ்சேன்

பொட்டு வச்ச கோலம் தாண்டி தான்

அட புள்ளி எங்கும் போகாது

ஆண் : நீ தீண்டும் காற்றில் எல்லாம்

நிலையான வாசம்

பூவும் நீயும் போட்டி வைத்தால்

நீ வெல்லுவாய்

பெண் : கண்ணில் கண்ணில் தூக்கம் இல்லையே

என்னில் என்னில் எதோ இல்லையே

உன்னைப் பார்த்து கண்ணைப் பார்த்து

அந்த நேரம் அந்த நேரம்

பூமி வானம் சொந்தமாகும் வா வா

ஆண் : உன்ன நெனச்சிகிட்டாலே போதும்

கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்

நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற

பெண் : உன்ன அணச்சிகிட்டாலே போதும்

மனம் ரயில் வண்டி போல கூவும்

நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற

Song information

Singers: Anand Aravindakshan and Mriudula Warrier

Music by: Y Ragav Prasad

Lyrics by: Viveka

Release information: From Thudikkum Karangal – 2022 Film (2022) · Singer: Anand Aravindakshan and Mriudula Warrier · Lyricist: Viveka · Music: Y Ragav Prasad

Explore this song