Roman script
Singer : Anirudh Ravichander Music by : Ankit Tiwari Lyrics by : Viveka Male Part Kaathukku mela kaagitham pola Ooduren thannaala Male Part Kaathukku mela kaagitham pola Ooduren thannaala Thoonilum kaadhal thurumpilum kaadhal Aaduren unnaala Male Part Verum mazhai veesumpothu Varum veyil thaanae kaadhal Male Part {Vaa unai enai marandhu Ulagamengum pogalam Vaa nila varai paranthu Nizhal tholaindhu vaazhalaam} (2) Male Part Theana inikkum scene-ah irukkum Kooda nadantha road-eh manakkum Thaana manasu gaana padikkum Meena thudikkum kannaala Sema kaattu kaaturaalae Vachu nalla theetturalae Male Part Edathu purathil irukkum Idhayam idam maarudhae Enakkae enakka oruthi Irukkaanu thoonudhae Male Part Nee tharum vali azhaga Marana bayam kaatudhae Un vizhiyae vizhi sirithaal Idhayam mazhai aaguthae Male Part Edathu purathil irukkum Idhayam idam maarudhae Enakkae enakka oruthi Irukkaanu thoonudhae Male Part Nee tharum vali azhaga Marana bayam kaatudhae Un vizhiyae vizhi sirithaal Idhayam mazhai aaguthae
தமிழ்
பாடலாசிரியர் : விவேகா ஆண் : காத்துக்கு மேல காகிதம் போல ஓடுறேன் தன்னால ஆண் : காத்துக்கு மேல காகிதம் போல ஓடுறேன் தன்னால தூணிலும் காதல் துரிம்பிலும் காதல் ஆடுறேன் உன்னால ஆண் : வெறும் மழை வீசும் போது வரும் வெயில் தானே காதல் ஆண் : {வா உனை எனை மறந்து உலகமெங்கும் போகலாம் வா நிலா வரை பறந்து நிழல் தொலைந்து வாழலாம்} (2) ஆண் : தேனா இனிக்கும் சீனா இருக்கும் கூட நடந்த ரோட்-ஏ மணக்கும் தானா மனசு கானா படிக்கும் மீனா துடிக்கும் கண்ணால செம காட்டு காட்டுறாலே வச்சு நல்லா தீட்டுறாளே ஆண் : {எடது புறத்தில் இருக்கும் இதயம் இடம் மாறுதே எனக்கே எனக்கா ஒருத்தி இருக்கானு தோணுதே நீ தரும் வலி அழகா மரண பயம் காட்டுதே உன் விழியே விழி சிரித்தால் இதயம் மழை ஆடுதே } (2)
Song details
Music by: Ankit Tiwari
Lyrics by: Viveka
Release information: From Payani (2022) · Singer: Anirudh Ravichander · Lyricist: Viveka · Music: Ankit Tiwari
- Singer: Anirudh Ravichander
- Film / album: Payani
- Composer: Ankit Tiwari
- Lyricist: Viveka
Song video
பாடகர் : அன்கித் திவாரி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்