Roman script
Nee Sollavidil Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by R. Krishnamurthy. Singer : C. S. Jayaraman Music Director : T. R. Pappa Lyricist : R. Krishnamurthy Male Part Nee sollavidil Yaar solluvaar nilavae Mmmm mmmm mmm mmmm Nee sollavidil Yaar solluvaar nilavae Male Part Naeril nadanthathellaam …haa Naeril nadanthathellaam Vaedikkai paarthitta Nee sollavidil Yaar solluvaar nilavae Male Part Poochoriyum solaithanaiyae naadi Poochoriyum solaithanaiyae naadi Poongodi meedhu oonjalaadum podhu Poongodi meedhu oonjalaadum podhu Kannaa…unnai ennaalum Kannaa…unnai ennaalum maravaen endru Pirindhu sendra en thalaiviyidam sendru Nee sollavidil Yaar solluvaar nilavae Male Part Paadi paranthitta padarvana kuyilum Paadi paranthitta padarvana kuyilum Aadi nadamitta azhagaana mayilum Paadi paranthitta padarvana kuyilum Aadi nadamitta azhagaana mayilum Koodi kulaviya kumudhavizhi kiliyum Koodi kulaviya kumudhavizhi kiliyum Thedi sendrida thiran illai adhanaal Male Part Nee sollavidil Yaar solluvaar nilavae Naeril nadanthathellaam …haa..aaa Naeril nadanthathellaam Vaedikkai paarthitta Nee sollavidil Yaar solluvaar nilavae…nilavae…nilavae
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆண் : நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.. ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்ம் நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.... ஆண் : நேரில் நடந்ததெல்லாம்..ஹா ... நேரில் நடந்ததெல்லாம் வேடிக்கை பார்த்திட்ட நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே. ஆண் : பூச்சொரியும் சோலைதனையே நாடி... பூச்சொரியும் சோலைதனையே நாடி பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது கண்ணா.....உன்னை எந்நாளும் கண்ணா.....உன்னை எந்நாளும் மறவேனென்று பிரிந்து சென்ற என் தலைவியிடம் சென்று நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.... ஆண் : பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும் பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும் ஆடி நடமிட்ட அழகான மயிலும் பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும் ஆடி நடமிட்ட அழகான மயிலும் கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும் கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும் தேடிச் சென்றிடத் திறனில்லை அதனால்.... ஆண் : நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.... நேரில் நடந்ததெல்லாம்..ஹா ...ஆஅ நேரில் நடந்ததெல்லாம் வேடிக்கை பார்த்திட்ட நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.....நிலவே ...நிலவே...
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Kuravanji (1960) · Singer: C. S. Jayaraman · Lyricist: R. Krishnamurthy · Music: T. R. Pappa
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Kuravanji