Roman script
Singers : S. A. Rajkumar and Rajesh Krishnan Music by : S. A. Rajkumar Chorus …………………. Male Part Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Nee pesinaai ennullae Thendral thodum unarvu Male Part Orae murai nee kan paaradi Adhil kanden naan thaayin madi Kaadhal endru sonnalae Thiyaanam allavaa Unnai enni naanum Thiyaanam seiyavaa Male Part Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Chorus ……………… Male Part Neeyum nadanthaal Ennai kadanthaal Oru poongaavae En melae modhum sugam Male Part Kannai asaithaai Ennai isaithaai Oru panipaarai ennullae Thondrum ganam Male Part Unnai sutridum Vin kalam aagindren Undhan paarvayil Naan valamaagiren Male Part Nee otrai roja thanthaal Adhil ulaga poovin vaasam Nee orakannil paarthaal Sila latcham minnal veesum Male Part Anbae anbae Nee tharai vaanavil Unnai paadum Naan thavappoonguyil Male Part Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Chorus ……………………. Male Part Undhan vizhikkul Ennai adaithaal Oru azhagaana Siraichaalai idhuvallavaa Male Part Unnai pirindhaal Endhan vizhikul Oru munnooru mul vandhu Nadamaaduthae Male Part Kondru vittathae En oru paarvaiyae Anbu seithidu En adhikaariyae Male Part Nee bhoomi pandhil vandhu Nadamaadum kutti sorgam Nee kallil alla pennae Kaniyaalae seitha sirpam Male Part Undhan kangal adhu Oru angulam Aanaal adhil En uyir sangamam Male Part Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Nee pesinaai ennullae Thendral thodum unarvu Male Part Orae murai nee kan paaradi Adhil kanden naan thaayin madi Kaadhal endru sonnalae Thiyaanam allavaa Unnai enni naanum Thiyaanam seiyavaa Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : ராஜேஷ் கிருஷ்ணன், எஸ்.எ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : ................................ ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி காதல் என்று சொன்னாலே தியானம் அல்லவா உன்னை எண்ணி நானும் தியானம் செய்யவா ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு குழு : ............................. ஆண் : நீயம் நடந்தால் என்னை கடந்தால் ஒரு பூங்காவே என் மேலே மோதும் சுகம் ஆண் : கண்ணை அசைத்தாய் என்னை இசைத்தாய் ஒரு பனி பாறை என்னுள்ளே தோன்றும் கனம் ஆண் : உன்னை சுற்றிடும் விண் கலம் ஆகின்றேன் உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன் ஆண் : நீ ஒற்றை ரோஜா தந்தால் அதில் உலக பூவின் வாசம் நீ ஓர கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும் ஆண் : அன்பே அன்பே நீ தரை வானவில் உன்னை பாடும் நான் தவ பூங்குயில் ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு குழு : ............................. ஆண் : உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால் ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா ஆண் : உன்னை பிரிந்தால் எந்தன் விழிக்குள் ஒரு முன்னூறு முள் வந்து நடமாடுதே ஆண் : கொன்று விட்டதே என் ஒரு பார்வையே அன்பு செய்திடு என் அதிகாரியே ஆண் : நீ பூமி பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம் நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம் ஆண் : உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம் ஆனால் அதில் என் உயிர் சங்கமம் ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி காதல் என்று சொன்னாலே தியானம் அல்லவா உன்னை எண்ணி நானும் தியானம் செய்யவா குழு : ..................................
Song information
Singers: S. A. Rajkumar and Rajesh Krishnan
Music by: S. A. Rajkumar
Release information: From Raja (2002) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. A. Rajkumar and Rajesh Krishnan
- Film / album: Raja
- Composer: S. A. Rajkumar