Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa Female Part Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa Female Part {Irandu paarvaigal ivalidam undu Ondru virundhallavoo Kanidhu pesidum vaarthaigal irandu Ondru kadhaiyallavoo} (2) Female Part Kannanai sandhithen ennamoo koduthaan Solluven odi vaa indru poi naalai vaa Laalala laalala laalala Female Part Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi Female Part Maraindhu vaazhvaadhu manadhirkku inbam Mayakkam perugumandro Kalandhu vaazhgindra kaalathil indha Kanavu mudiyumandro Vellam pol ennangal engengo pogindren Solluven odi vaa indru poi naalai vaa Laalala laalala laalala Female Part Neeyoru sellapillai naanoru vanna killai Theduthu anbuthollai muthu maamooi Maivizhi minnal oda kaivalai thulli paada Naadagam enna aada muthu maamooi Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய் மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய் முத்து மாமாமோய்.................அய்யய்ய அய்யய்ய அய்யோ பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய் மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய் முத்து மாமாமோய்.................அய்யய்ய அய்யய்ய அய்யோ பெண் : {இரண்டு பார்வைகள் இவளிடம் உண்டு ஒன்று விருந்தல்லவோ கனிந்து பேசிடும் வார்த்தைகள் இரண்டு ஒன்று கதையல்லவோ} (2) பெண் : கண்ணனை சந்தித்தேன் என்னமோ கொடுத்தான் சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா லாலல்லா லாலல்லா லாலல்லா ................. பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய் மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய் பெண் : மறைந்து வாழ்வானது மனதிற்கு இன்பம் மயக்கம் பெருகுமன்றோ கலந்து வாழ்கின்ற காலத்தில் இந்த கனவு முடியுமன்றோ வெள்ளம்போல் எண்ணங்கள் எங்கெங்கோ போகின்றேன் சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா லாலல்லா லாலல்லா லாலல்லா ................. பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய் மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய் முத்து மாமாமோய்.................அய்யய்ய அய்யய்ய அய்யோ
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan
- Singer: L. R. Eswari
- Film / album: Moondru Dheivangal
- Composer: M. S. Vishwanathan