Roman script
Singer : Sagar Music by : Devi Sri Prasad Male Part Let’s go Male Part Nee kovapattal naanum Kova paduven Nee paarkka vittaal naanum Paarkka matten Male Part Nee thitti muraithaal naanum Thitti muraippen Sandai pidithaal naanum Sandai pidippen Male Part Nee pesaa vittal naanum Pesa maatten Nee ennai marandhal mattum Uyirai viduven…. Male Part Nee kekkamal ponalum Kaththi solluven Baby I love you Male Part Nee nikkamal ponalum Thurathi solluven Baby I love you..ohooo..hooo Ohooo..hooo… Oooooo….. Male Part Nee pesum vaarthai Kavidhai endru vimma maatten Nee perazhagi endru poiyai Solla maatten Male Part Nee kulikkumbodhu etti etti Paarkka maatten Nee echil seidha edhayum naan Ketkka maatten Male Part Nee oppanaigal seiyum munbu Paarkka maatten Nee kanavil vandhal kuda Kannal kaana maatten Male Part En suthum bhoomi nee dhaan endru Sutha maatten Nee ennai marandhal mattum Uyirai viduven…. Male Part Nee kekkamal ponalum Kaththi solluven Baby I love you Male Part Nee nikkamal ponalum Thurathi solluven Baby I love you..ohooo..hooo Chorus ……………………………… Male Part Un kanna kuzhiyai muthangalal Veenga veippen Un nenju kuzhiyil meesai mudi Nattu veippen Male Part Unnai uppu moottai katti kondu Thoonga vaippen Adi punnagaikkum sathathil Alarm veippen Male Part Ada sunday kooda kaadhalukku Velai veippen Un vetkathukku muttruppulli Seidhu veippen Male Part Nee vali koduthalum Thaangiduven Nee ennai marandhal mattum Uyirai viduven…. Male Part Nee kekkamal ponalum Kaththi solluven Baby I love you Male Part Nee nikkamal ponalum Thurathi solluven Baby I love you..ohooo..hooo Ohoooo…hooo Ohooo..hooo..
தமிழ்
பாடகர் : சாகர் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : லெட்ஸ் கோ ஆண் : நீ கோவபட்டால் நானும் கோவபடுவேன் நீ பாா்க்காவிட்டால் நானும் பாா்க்கமாட்டேன் ஆண் : நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன் சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன் ஆண் : நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் ஆண் : நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஆண் : நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஓஓஓஓ ஆண் : நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்ம மாட்டேன் நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன் ஆண் : நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன் நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன் ஆண் : நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்க மாட்டேன் நீ கனவில் வந்தா கூடகண்ணால் காண மாட்டேன் ஆண் : என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் ஆண் : நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஆண் : நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஓஹோ ஹோ குழு : ............................ ஆண் : உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன் உன் நெஞ்சுக்குழியில் மீசைமுடி நட்டுவைப்பேன் ஆண் : உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன் அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலாரம் வைப்பேன் ஆண் : அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன் உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன் ஆண் : நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன் ஆண் : நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஆண் : நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்லுவேன் பேபி ஐ லவ் யூ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
Song information
Singer: Sagar
Music by: Devi Sri Prasad
Release information: From Villu (2009) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sagar
- Film / album: Villu
- Composer: Devi Sri Prasad