Roman script
Singer : P. Leela Music by : Viswanathan – Ramamoorthy Female Part Nee kettathu inbam… Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Ethir paarththathi nizhalai adainthathu veyilaip Padam ithu thaano Female Part Pesi pesi pala naal pesi Nesam valarththu nenjam magizhnthe Aasaik kaniyaai aagumpothu Anbai izhanthaal laabam yaedhu Anbai izhanthaal laabam yaedhu Laabam yaedhu….. Female Part Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Ethir paarththathi nizhalai adainthathu veyilaip Padam ithu thaano Female Part Thunba naragil suzhalum ulagam Thundu thundaai udainthu athilae Thunba naragil suzhalum ulagam Thundu thundaai udainthu athilae Female Part inbamendror ulagam thondri Yaelaith thuyarai theerththidaatho Yaelaith thuyarai theerththidaatho Theerththidaatho…. Female Part Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Vaazhkkai idhuthaano Vaazhkkai idhuthaano…..oo…..
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : நீ கேட்டது இன்பம்........ நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் பாடம் இது தானோ பெண் : பேசிப் பேசிப் பலநாள் பேசி நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே ஆசைக் கனியாய் ஆகும் போது அன்பை இழந்தால் லாபம் ஏது அன்பை இழந்தால் லாபம் ஏது லாபம் ஏது...... பெண் : நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் பாடம் இது தானோ பெண் : துன்ப நரகில் சுழலும் உலகம் துண்டு துண்டாய் உடைந்து அதிலே துன்ப நரகில் சுழலும் உலகம் துண்டு துண்டாய் உடைந்து அதிலே பெண் : இன்ப மென்றோர் உலகம் தோன்றி ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ தீர்த்திடாதோ...... பெண் : நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ வாழ்க்கை இதுதானோ வாழ்க்கை இதுதானோ......ஓ......
Song information
Singer: P. Leela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aalukkoru Veedu (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Aalukkoru Veedu
- Composer: Viswanathan – Ramamoorthy