Roman script

Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Nee kettaal naan matten

Endra solven kanna

Nee kettaal naan matten

Endra solven kanna

En kannum ila nenjum

Enrdum undhan pinnal

Female Part

Naan sattiyam kakkum

Uttami yakkum

Sonnadhum ketkum

Pathini yakkum haiyya

Female Part

Nee kettaal naan matten

Endra solven kanna

En kannum ila nenjum

Enrdum undhan pinnal

Female Part

Naan sattiyam kakkum

Uttami yakkum

Sonnadhum ketkum

Pathini yakkum haiyya

Female Part

{Anbae unai aradhanai

Seigindraval manadhu

Ponpondradhu poo pondradhu

Ennangalo inidhu} (2)

Female Part

Thamarai poovil thaen

Sidhara (2)

Nee konja konja

Naan kenja kenja

Nam inbathin ellaigal kanna

Engo engo ammamma

Female Part

Nee kettaal naan matten

Endra solven kanna

En kannum ila nenjum

Enrdum undhan pinnal

Female Part

Naan sattiyam kakkum

Uttami yakkum

Sonnadhum ketkum

Pathini yakkum haiyya

Female Part

Kalluriyil kalladhathai

Kanjadaiyil payila

Pallayiram padangalum

Sollamalae puriya

Female Part

Nee oru kaadhal

Nool nilayam (2)

Ponmalai dhorum

Unleelai kanum

En penmaikkum menmaikkum

Kanna nanum needhan sonthamo

Female Part

Nee kettaal naan matten

Endra solven kanna

En kannum ila nenjum

Enrdum undhan pinnal

Female Part

Naan sattiyam kakkum

Uttami yakkum

Sonnadhum ketkum

Pathini yakkum haiyya

Female Part

Ra ra ra ra ra ra ra ra ra

Ra ra raaa

Ra ra raaa

Ra ra raaa

Raaa…ra r ar ra ra ra ra ra ra ra ….

Female Part

Nee kettaal naan matten

Endra solven kanna

En kannum ila nenjum

Enrdum undhan pinnal

Female Part

Naan sattiyam kakkum

Uttami yakkum

Sonnadhum ketkum

Pathini yakkum haiyya….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீ கேட்டால் நான்

மாட்டேன் என்றா சொல்வேன்

கண்ணா நீ கேட்டால் நான்

மாட்டேன் என்றா சொல்வேன்

கண்ணா என் கண்ணும் இள

நெஞ்சும் என்றும் உந்தன்

பின்னால்

பெண் : நான் சத்தியம் காக்கும்

உத்தமி யாக்கும் சொன்னதும்

கேட்கும் பத்தினி யாக்கும்

ஹையா

பெண் : நீ கேட்டால் நான்

மாட்டேன் என்றா சொல்வேன்

கண்ணா என் கண்ணும் இள

நெஞ்சும் என்றும் உந்தன்

பின்னால்

பெண் : நான் சத்தியம் காக்கும்

உத்தமி யாக்கும் சொன்னதும்

கேட்கும் பத்தினி யாக்கும்

ஹையா

பெண் : { அன்பே உன்னை

ஆராதனை செய்கின்றவள்

மனது பொன் போன்றது பூ

போன்றது எண்ணங்களோ

இனிது } (2)

பெண் : தாமரை பூவில்

தேன் சிதற (2)

நீ கொஞ்ச கொஞ்ச நான்

கெஞ்ச கெஞ்ச நம் இன்பத்தின்

எல்லைகள் கண்ணா எங்கோ

எங்கோ அம்மம்மா

பெண் : நீ கேட்டால் நான்

மாட்டேன் என்றா சொல்வேன்

கண்ணா என் கண்ணும் இள

நெஞ்சும் என்றும் உந்தன்

பின்னால்

பெண் : நான் சத்தியம் காக்கும்

உத்தமி யாக்கும் சொன்னதும்

கேட்கும் பத்தினி யாக்கும்

ஹையா

பெண் : கல்லூரியில்

கல்லாததை கண் ஜாடையில்

பயில பல்லாயிரம் பாடங்களும்

சொல்லாமலே புரிய

பெண் : நீ ஒரு காதல் நூல்

நிலையம் (2)

பொன் மாலை தோறும் உன்

லீலை காணும் என் பெண்மைக்கும்

மென்மைக்கும் கண்ணா நானும்

நீதான் சொந்தமோ

பெண் : நீ கேட்டால் நான்

மாட்டேன் என்றா சொல்வேன்

கண்ணா என் கண்ணும் இள

நெஞ்சும் என்றும் உந்தன்

பின்னால்

பெண் : நான் சத்தியம் காக்கும்

உத்தமி யாக்கும் சொன்னதும்

கேட்கும் பத்தினி யாக்கும்

ஹையா

பெண் : ரா ரா ரா ரா ரா ரா

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

ரா ரா ரா ரா

பெண் : நீ கேட்டால் நான்

மாட்டேன் என்றா சொல்வேன்

கண்ணா என் கண்ணும் இள

நெஞ்சும் என்றும் உந்தன்

பின்னால்

பெண் : நான் சத்தியம் காக்கும்

உத்தமி யாக்கும் சொன்னதும்

கேட்கும் பத்தினி யாக்கும்

ஹையா

Song information

Singer: Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Ilamai Oonjal Aadukirathu (1978) · Lyricist: Vaali

Explore this song