Roman script

Singer : Srinivas

Music by : Sangeetha Rajan

Male Part

Nee enthan vaanam nee enthan bhoomi

Nee enthan kaatru neengaamal vaa….

Male Part

Nee enthan vaanam nee enthan bhoomi

Nee enthan kaatru neengaamal vaa

En veedu vaasal ennaasai kadhal

En vaazhkkai kaalam needhaanae vaa

Male Part

Nodiyellaam unnarugil naaniruppaen

Noottraandai naan killi unakkazhippaen

En anbe en anbe en anbe

Male Part

Nee enthan vaanam nee enthan bhoomi

Nee enthan kaatru neengaamal vaa….

Male Part

Pulveli vendaam poovinam vendaam

Neeye podhumae

Ulagangal vendaam uravugal vendaam

Neeye podhumae

Male Part

Poovugellaam un perai vaiththaen

Kaatril kooda un kadhal paarthaen

En anbe en anbe en anbe

Male Part

Nee enthan vaanam nee enthan bhoomi

Nee enthan kaatru neengaamal vaa….

Male Part

Kambanai azhaiththu kavithaigal kettean

Kadhal pennukku

Kanmani unakke uyiraai iruppaen

Thuvangum vaazhvukku

Male Part

Shakespearin or kaaviyaththai

Saerththu kolvom naam or dhinaththil

En anbe en anbe en anbe

Male Part

Nee enthan vaanam nee enthan bhoomi

Nee enthan kaatru neengaamal vaa

En veedu vaasal ennaasai kadhal

En vaazhkkai kaalam needhaanae vaa

Male Part

Nodiyellaam unnarugil naaniruppaen

Noottraandai naan killi unakkazhippaen

En anbe en anbe en anbe

தமிழ்

பாடகர் : ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி

நீ எந்தன் காற்று நீங்காமல் வா....

ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி

நீ எந்தன் காற்று நீங்காமல் வா

என் வீடு வாசல் என்னாசை காதல்

என் வாழ்க்கை காலம் நீதானே வா

ஆண் : நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன்

நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன்

என் அன்பே என் அன்பே என் அன்பே

ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி

நீ எந்தன் காற்று நீங்காமல் வா....

ஆண் : புல்வெளி வேண்டாம் பூவினம் வேண்டாம்

நீயே போதுமே

உலகங்கள் வேண்டாம் உறவுகள் வேண்டாம்

நீயே போதுமே

ஆண் : பூவுக்கெல்லாம் உன் பேரை வைத்தேன்

காற்றில் கூட உன் காதல் பார்த்தேன்

என் அன்பே என் அன்பே என் அன்பே......

ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி

நீ எந்தன் காற்று நீங்காமல் வா....

ஆண் : கம்பனை அழைத்து கவிதைகள் கேட்டேன்

காதல் பெண்ணுக்கு

கண்மணி உனக்கே உயிராய் இருப்பேன்

துவங்கும் வாழ்வுக்கு

ஆண் : ஷேக்ஸ்பியரின் ஓர் காவியத்தை

சேர்த்து கொள்வோம் நாம் ஓர் தினத்தில்

என் அன்பே என் அன்பே என் அன்பே

ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி

நீ எந்தன் காற்று நீங்காமல் வா....

என் வீடு வாசல் என்னாசை காதல்

என் வாழ்க்கை காலம் நீதானே வா

ஆண் : நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன்

நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன்

என் அன்பே என் அன்பே என் அன்பே......

Song information

Singer: Srinivas

Music by: Sangeetha Rajan

Release information: From Nee Enthan Vaanam (2000) · Lyricist: Piraisoodan

Explore this song