Roman script

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Female Part

Nee enna pesuvaai

En idhayam ariyum

Naan enna pesuven

Un idhayam ariyum

Naam enna pesuvom

Nam mounam ariyum

Andha mounam kodi

Baashai pesumae

Ulagathilae sirantha mozhi

Nee pesum mouna mozhi

Female Part

Nee enna pesuvaai

En idhayam ariyum

Naan enna pesuven

Un idhayam ariyum

Nana nanan naa naa

Female Part

Rail odum vazhiyodu

Oru poochedi thaan en vaazhkai

Veyilodum mazhaiyodum

Athai kaathida vandhadhu un kai

Female Part

Nadhi enna kadal enna

Ada ellaamae mazhai thaanae

Un megam en megam

Athu ver endraal pizhai thaanae

Male Part

Vaazhkaiyilae sila uravai

Paadhiyil paarpomae

Paarthathumae nam vaazhvin

Meethiyai paarpomae..hey eyy

Female Part

Ulagathilae sirantha mozhi

Nee pesum mouna mozhi

Female Part

Mounam oru kadal polae

Athu puyalgal urangum paguthi

Puyal thaandi ooduruvum

Un vaarthai enum karuvi

Female Part

Mounam enum megathilae

Nee pesum mozhi kaatraaga

Kaatralaigal mothiyathaal

Nam vaarthaiyellam mazhaiyaaga

Male Part

Mazhai kaatrai varaverkka

Jannal thirapomaa

Mazhai pesum mozhi ketkka

Kodaigal thavirpomaa hoo ooo

Female Part

Ulagathilae sirantha mozhi

Naam pesum mouna mozhi

Female Part

Nee enna pesuvaai

En idhayam ariyum

Naan enna pesuven

Un idhayam ariyum

Naam enna pesuvom

Nam mounam ariyum

Andha mounam kodi

Baashai pesumae..ae…eyy

Nana nanan nae …(4)

தமிழ்

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : நீ என்ன பேசுவாய்

என் இதயம் அறியும்

நான் என்ன பேசுவேன்

உன் இதயம் அறியும்

நாம் என்ன பேசுவோம்

நம் மௌனம் அறியும்

அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

பெண் : உலகத்திலே சிறந்த மொழி

நீ பேசும் மௌன மொழி

பெண் : நீ என்ன பேசுவாய்

என் இதயம் அறியும்

நான் என்ன பேசுவேன்

உன் இதயம் அறியும்.....

பெண் : ரயிலோடும் வழியோடு

ஒரு பூச்செடி தான் என் வாழ்க்கை

வெயிலோடும் மழையோடும்

அதை காத்திட வந்தது உன் கை

நதியென்ன கடலென்ன அட

எல்லாமே மழைதானே

உன் மேகம் என் மேகம்

அது வேறென்றால் பிழைதானே

ஆண் : வாழ்க்கையிலே சில உறவை

பாதியில் பார்ப்போமே

பார்த்ததுமே நம் வாழ்வில்

மீதியை பார்ப்போமே...ஹே

பெண் : உலகத்திலே சிறந்த மொழி

நீ பேசும் மௌன மொழி

பெண் : மௌனம் ஒரு கடல் போலே

அது புயல்கள் உறங்கும் பகுதி

புயல் தாண்டி ஊடுருவும் உன் வார்த்தை

எனும் கருவி

பெண் : மௌனம் எனும் மேகத்திலே

நீ பேசும் மொழி காற்றாக காற்றாலைகள்

மோதியதால் நம் வார்த்தையெல்லாம் மழையாக

ஆண் : மழை காற்றை வரவேற்க

ஜன்னல் திறப்போமா

மழை பேசும் மொழி

கேட்க குடைகள் தடுப்போமா ஓஓ..

பெண் : உலகத்திலே சிறந்த மொழி

நாம் பேசும் மௌன மொழி

பெண் : நீ என்ன பேசுவாய்

என் இதயம் அறியும்

நான் என்ன பேசுவேன்

உன் இதயம் அறியும்

நாம் என்ன பேசுவோம்

நம் மௌனம் அறியும்

அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

பெண் : நனனே நன நனனே....

Song information

Singers: G. V. Prakash Kumar and Saindhavi

Music by: G. V. Prakash Kumar

Release information: From JK Enum Nanbanin Vaazhkai (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song