Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Nee engae….ae En ninaivugal angae…. En ninaivugal angae…. Male Part Nee engae…. En ninaivugal angae…. Nee engae…. En ninaivugal angae…. Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Male Part Nee engae….ae…. En ninaivugal angae Male Part Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Male Part Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa Male Part Nee engae….ae… En ninaivugal angae…. Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Female Part Nee engae….ae…. En ninaivugal angae Male Part Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu Male Part Aasai nilavum kadhal malarum Aasai nilavum kadhal malarum Kaalangal thorum valarvathundu Male Part Nee engae….ae….. En ninaivugal angae….. Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Female Part Nee engae…. En ninaivugal angae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நீ எங்கே.....ஏ........ என் நினைவுகள் அங்கே...... என் நினைவுகள் அங்கே ஆண் : நீ எங்கே...... என் நினைவுகள் அங்கே நீ எங்கே...... என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் ஆண் : நீ எங்கே.....ஏ........ என் நினைவுகள் அங்கே...... ஆண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா.... பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா ஆண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா ஆண் : நீ எங்கே.....ஏ........ என் நினைவுகள் அங்கே...... நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் ஆண் : நீ எங்கே.....ஏ........ என் நினைவுகள் அங்கே...... ஆண் : நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு ஆண் : ஆசை நிலவும் காதல் மலரும் ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு ஆண் : நீ எங்கே.....ஏ........ என் நினைவுகள் அங்கே...... நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் ஆண் : நீ எங்கே.....ஏ........ என் நினைவுகள் அங்கே......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Mannippu
- Composer: S. M. Subbaiah Naidu