Roman script
Singer : Swarnalatha Music by : Ilayaraja Female Part Nee engae … en anbae Meendum … meendum … meendum Nee dhaan ingu vendum Female Part Nee engae … en anbae Nee indri naan engae Meendum … meendum … meendum Nee dhaan ingu vendum Female Part Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu Nee engae … en anbae Nee indri naan engae Female Part Vidigira varaiyinil kadhaigalai padithadhai Ninaithadhae … ninaithadhae Mudigira kadhaiyinai thodarndhida manam Ingu thudikudhae … thudikudhae Female Part Kadhaiyilae kanavilae uravugal Unarvugal urugudhae … urugudhae Pizhai illai vazhi illai aruvigal Vizhigalil perugudhae … perugudhae Female Part Vaazhum pothu ondraga Vaazha vendum vaa … vaa Vidiyum podhu ellorkum vidiyum ingu vaa … vaa Undhan anbu illaadhu endhan jeevan nillaathu Female Part Nee engae … en anbae Nee indri naan engae Female Part Aaaa …. aaaaa ….. aaaaaa …. aaaaa … aaaa aaaa Aaaa …. aaaa ….. aaaa ….. aaaa ….. aaaaa …. aaaaaa … Female Part Veedhi endrum vetta veli pothalendrum Vennilavu paarkuma … paarkuma Veedu endrum mottai sudukaadu endrum Thendral ingu paarkuma … paarkuma Female Part Ethanendrum ezhai panakaran endrum Odum ratham paarkuma … paarkuma Pithan endrum pichai podum bakthan endrum Unmai deivam paarkuma … paarkuma Female Part Kaadhal kondu vaazhadha kathaigal endrendrum undu Kadhaigal ingu mudiyaadhu meendum thodarattum ingu Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu Female Part Nee engae … en anbae Nee indri naan engae Meendum … meendum … meendum Nee dhaan ingu vendum Female Part Undhan anbu illaadhu endhan jeevan nillaadhu Nee engae … en anbae Nee indri naan engae
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நீ எங்கே என் அன்பே மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும் பெண் : நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும் பெண் : உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே பெண் : விடிகிற வரையினில் கதைகளைப் படித்ததை நினைத்ததே நினைத்ததே முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு துடிக்குதே துடிக்குதே பெண் : கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே பிழை இல்லை வழி இல்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே பெண் : வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது பெண் : நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பெண் : வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும் தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா பெண் : எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும் ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா பெண் : காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது பெண் : நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும் பெண் : உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே
Song information
Singer: Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Chinna Thambi (1991)
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Chinna Thambi
- Composer: Ilayaraja