Roman script
Singers : Naresh Iyer and Sujatha Mohan Music by : D. Imman Male Part Nee en thozhiyaa illai Kaathaliyaa Nee en thozhiyaa illai Kaathaliyaa Male Part Thozhi endraal En uyirai koduppen Kaathali endraal Un uyirai eduppen Male Part Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Female Part Aah ha ….haan Aah ha ….haan Aah ha ….haan Aaaah ….haan En uyirai Eththanai murai Vendum endraalum eduthukkol Nee eduthukkol Female Part Aanal ennai Udanae unthan Uyir kaathaliyaai Maattrikol Ennai maattrikkol Male Part Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Chorus ……………………. Female Part Kaiyum kaalum odaathu Kanimaiyum aadaathu Kanni nenjam thoongaathu Panju meththai kekkaathu Paiya paiya Kaathal neethaan sollaama Male Part Ithayathai eduthu neettu nee Solluren enthan kaathala Ithazhgalai konjam kaattu nee Ezhuthuren kaathal uyilai naanae Female Part
Kaththi indri Raththam indri Pichi thaaren ithayatha Male : Kaiya katti Vaaya poththi Vaangikkiren theivaththa Female Part Kaathalan kaathali Varisaiyil sernthittom naamathaan Male Part Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Female Part Sonna pecha kekkaathu Appa moonja paakkaathu Amma kooda pesaathu Neram kaalam theriyaathu Ponnukkuthaan kaathal Mattum vanthaalae Male Part Unnai vida mosam naanadi Ooru peru maranthu pochudi Moola kooda kayandu pochudi Ennakkullae nee vanthathaalae Female Part Vidu vidu Kaathalikka Moolaiellaam ethukkudaa Male : Podi unna Kaathalikka Moola onnum vendaamdi Female Part Enakku ithu venumda Innamum venumdaa Thevudaa Male Part Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa Male Part Thozhi endraal En uyirai koduppen Kaathali endraal Un uyirai eduppen Male Part Nee en thozhiya illai Kaathaliyaa Nee en thozhiya illai Kaathaliyaa
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா ஆண் : தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன் காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா பெண் : ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆ ஹா ஹான் ஆஆ ஹான் என் உயிரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள் பெண் : ஆனால் என்னை உடனே உந்தன் உயிர் காதலியாய் மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா குழு : ........................ பெண் : கையும் காலும் ஓடாது கண் இமையும் ஆடாது கன்னி நெஞ்சம் தூங்காது பஞ்சு மெத்தை கேக்காது பையா பையா காதல் நீதான் சொல்லாம ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ சொல்லுறேன் எந்தன் காதல இதழ்களை கொஞ்சம் காட்டு நீ எழுதுறேன் காதல் உயிலை நானே பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தாரேன் இதயத்த ஆண் : கைய கட்டி வாய பொத்தி வாங்கிக்கிறேன் தெய்வத்த பெண் : காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா பெண் : சொன்ன பேச்ச கேக்காது அப்பா மூஞ்ச பாக்காது அம்மா கூட பேசாது நேரம் காலம் தெரியாது பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே ஆண் : உன்னை விட மோசம் நானடி ஊரு பேரு மறந்து போச்சுடி மூளை கூட கயண்டு போச்சுடி எனக்குள்ளே நீ வந்ததாலே பெண் : விடு விடு காதலிக்க மூளை எல்லாம் எதுக்குடா ஆண் : போடி உன்னை காதலிக்க மூளை ஒன்னும் வேண்டாம்டி பெண் : எனக்கு இது வேணும்டா இன்னமும் வேணும்டா தேவுடா ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா ஆண் : தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன் காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன் ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா நீ என் தோழியா இல்லை காதலியா
Song information
Singers: Naresh Iyer and Sujatha Mohan
Music by: D. Imman
Release information: From Rendu (2006) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Naresh Iyer and Sujatha Mohan
- Film / album: Rendu
- Composer: D. Imman