Roman script
Singer : Sai Vignesh Music by : Vijay Siddharth Lyrics by : Harishankar Ravindren Male Part Nedumudi yeaganin Kaal thadam theendidum Malaraai naan maaravae! Maaridum maatramum Avan kaiyil irukka Yaridam naan ketkavae! Male Part Ketkiren Uyir edhu? udal edhu? Unnai Paarthathun naan enai Marakiren Male Part Marapathu vidhiyena Nee sonaal ini Pirapadhil sugamenna Isha nee sol Male Part Solvathil purivadhum Vaazhnthapin therivadhum Un sutchama ragasiyamae Ragasiyam arindhathum Yavaiyum thurandhathum Nee maarai porul adhisayam Male Part Adhisayam pala pala nigalthidum Unatharul kidaithidum Varam pera thavikiren Thavikira uyirgalin Marumaiyai maruka nee Pizhambugal thaurvaai iraivaa Male Part Iraivaa unadhu Nadukan arivathil Arigiren naan yarena Yarena yevarena Vilambidum nadhiyinil Vilunthidum thuliyena aagiren Male Part Aavathum azhivathum Un vazhi nadanthida Naan theivathum oivathum Ingu than koothanae Male Part Koothane sarvanae Sadaiyanae saanthanae Yaavum neeyae Nedumudi yeganae Male Part Yeganae anaganae Anthiran aravanae Uruthiran neeyae Nedumudi yeganae
தமிழ்
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : விஜய் சித்தார்த் பாடல் ஆசிரியர் : ஹரிஷங்கர் ரவீந்திரன் ஆண் : நெடுமுடி ஏகனின் கால் தடம் தீண்டிடும் மலராய் நான் மாறவே! மாறிடும் மாற்றமும் அவன் கையில் இருக்க யாரிடம் நான் கேட்கவே! ஆண் : கேட்கிறேன் உயிர் எது? உடல் எது? உன்னை பாத்ததும் நான் எனை மறக்கிறேன் ஆண் : மறப்பது விதியென நீ சொன்னால் இனி பிறப்பதில் சுகமென்ன இஷா நீ சொல் ஆண் : சொல்வதில் புரிவதும் வாழ்ந்தபின் தெரிவதும் உன் சூட்சம ரகசியமே ரகசியம் அறிந்ததும் யாவையும் துறந்ததும் நீ மறை பொருள் அதிசயம் ஆண் : அதிசயம் பல பல நிகழ்த்திடும் உனதருள் கிடைத்திடும் வரம் பெற தவிக்கிறேன் தவிக்கிற உயிர்களின் மறுமையைய் மறுக்க நீ பிழம்புகள் தருவாய் இறைவா ஆண் : இறைவா உனது நடுக்கண் அறிவதில் அறிகிறேன் நான் யாரென யாரென எவரென விழம்பிடும் நதியினில் விழுந்திடும் துளியென ஆகிறேன் ஆண் : ஆவதும் அழிவதும் உன் வழி நடந்திட நான் தேய்வதும் ஓய்வதும் இங்கு தான் கூத்தனே ஆண் : கூத்தனே சர்வனே சடையனே சாந்தனே யாவும் நீயே நெடுமுடி ஏகனே ஆண் : யேகனே அனேகனே அந்திரன் அரவனே உருத்திரன் நீயே நெடுமுடி ஏகனே
Song information
Singer: Sai Vignesh
Music by: Vijay Siddharth
Lyrics by: Harishankar Ravindren
Release information: From Striker (2023) · Singer: Sai Vignesh · Lyricist: Harishankar Ravindren · Music: Vijay Siddharth
Explore this song
- Singer: Sai Vignesh
- Film / album: Striker
- Composer: Vijay Siddharth
- Lyricist: Harishankar Ravindren