Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Male Part Naadiya porul kaikkoodum Nyanamum pugazhum serum Un aalayam thedi vanthu Anbudan venduvorkkae Male Part Naayagiyae varuga varuga varuga Varuga varuga varuga varuga Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga Male Part Paavangal yaavum thoolaaga vendum Payanulla vaazhvai naan pera vendum Paavangal yaavum thoolaaga vendum Payanulla vaazhvai naan pera vendum Perinba ulagam nee thantha idhayam Thegam thodaamal naan kaakka vendum Male Part Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga…. Male Part Poomaalaiyodu paamaalai soodi Punithangal serum padhikangal kodi Poomaalaiyodu paamaalai soodi Punithangal serum padhikangal kodi Male Part Paal vanna mugaththil Thaen mullai sirippil Paarkkindra kolam naalthorum vendum Male Part Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga varuga…. Chorus …………….. Male Part Aayiram jenmam naan eduththaalum Anaiththilum neeye thunaiyaaga vendum Aayiram jenmam naan eduththaalum Anaiththilum neeye thunaiyaaga vendum Aaruthal vazhangum per ezhil thulangum Aanantham geetham nee paada vendum… Male Part Naayagiyae varuga Ingae nanmaiyellaam tharuga varuga Naayagiyae varuga varuga…. Varuga varuga varuga varuga Varuga varuga varuga varuga Varuga varuga varuga varuga Male Part ………………..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : நாடிய பொருள் கைக்கூடும் ஞானமும் புகழும் சேரும் உன் ஆலயம் தேடி வந்து அன்புடன் வேண்டுவோர்க்கே....... ஆண் : நாயகியே வருக வருக வருக வருக வருக வருக வருக நாயகியே வருக..... இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக......... ஆண் : பாவங்கள் யாவும் தூளாக வேண்டும் பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும் பாவங்கள் யாவும் தூளாக வேண்டும் பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும் பேரின்ப உலகம் நீ தந்த இதயம் தேகம் தொடாமல் நான் காக்க வேண்டும்.... ஆண் : நாயகியே வருக..... இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக......... ஆண் : பூமாலையோடு பாமாலை சூடி புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி பூமாலையோடு பாமாலை சூடி புனிதங்கள் சேரும் பதிகங்கள் கோடி ஆண் : பால் வண்ண முகத்தில் தேன் முல்லை சிரிப்பில் பார்க்கின்ற கோலம் நாள்தோறும் வேண்டும் ஆண் : நாயகியே வருக..... இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக வருக......... குழு : ....................... ஆண் : ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் அனைத்திலும் நீயே துணையாக வேண்டும் ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் அனைத்திலும் நீயே துணையாக வேண்டும் ஆறுதல் வழங்கும் பேர் எழில் துலங்கும் ஆனந்த கீதம் நீ பாட வேண்டும்...... ஆண் : நாயகியே வருக..... இங்கே நன்மையெல்லாம் தருக வருக நாயகியே வருக வருக......... வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக ஆண் : ..........................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Aalangudi Somu
Release information: From Vadagai Veedu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Aalangudi Somu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vadagai Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Aalangudi Somu