Roman script
Singers : Sukhwinder Singh and Anuradha Sriram Music by : S. A. Rajkumar Male Part Nadhiyae adi nile nadhiyae Nanaindhen un azhaginilae Un sirippai serthu serthu Malar kaatchi ondru vaithen Un vetkam paarthu paarthu Naanum vaeli thottam potten Male Part Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Male Part Nadhiyae adi nile nadhiyae Nanaindhen un azhaginilae Chorus …………….. Male Part Minnal konjam Gaandham konjam ondru koodiyae Kangal aachaa kangal aachaa Chorus : Kangal aachaa kangal aachaa Female Part Natpu konjam Aasai konjam ondru koodiyae Kangal aachaa kangal aachaa Chorus : Kangal aachaa kangal aachaa Male Part Babylon-in Thongum thottam Unnai paarthaal adhisayikkum Adi heater pottu vandha Pudhu waterfalls-um neeyaa Female Part Ennai inbalogam serkkum Oru satellite-um neeyaa Male Part Ohh nadhiyae Adi nile nadhiyae
Female : Nananana naa Male : Nanaindhen un azhaginilae Chorus …………….. Female Part Undhan perai Solli solli vaai valippadhae Inbamaagum inbamaagum Chorus : Inbamaagum inbamaagum Male Part Theeyai pola Neeyum vandhu thee kulippadhae Sorgamaagum sorgamaagum Chorus : Sorgamaagum sorgamaagum Female Part Nooru gram dhaan Idhayam adhilae Nooru ton-aai un ninaivu Male Part Andha ulaga azhagi yaarum Undhan azhagil paadhi illai Female : Un kannin eerppai paarkka Andha newton indru illai Male Part Nadhiyae adi nile nadhiyae Female : Lalalala naa Male : Nanaindhen un azhaginilae Un sirippai serthu serthu Malar kaatchi ondru vaithen Un vetkam paarthu paarthu Naanum vaeli thottam potten Male Part Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Oh nila un oorvalamaa Un mugam pani poovanamaa Female Part Oh nila en oorvalamaa En mugam pani poovanamaa Lalalala laa lalalala Laa lalalala laa
தமிழ்
பாடகர்கள் : சுக்விந்தர் சிங் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எஸ் ஏ ராஜ்குமார் ஆண் : நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்க்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன் ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஆண் : நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே குழு : ..................................... ஆண் : மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா குழு : கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா பெண் : நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே காதலாச்சா காதலாச்சா குழு : காதலாச்சா காதலாச்சா ஆண் : பாபிலோனின் தொங்கும் தோட்டம் உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும் அடி ஹீட்டர் போட்டு வந்த புது வாட்டர் பால்ஸ் நீயா பெண் : எனை இன்பலோகம் சேர்க்கும் ஒரு சேட்லைட்டும் நீயா ஆண் : ஓ நதியே அடி நைல் நதியே பெண் : னனனன னா ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே குழு : ..................................... பெண் : உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும் குழு : இன்பமாகும் இன்பமாகும் ஆண் : தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே சொர்கமாகும் சொர்கமாகும் குழு : சொர்கமாகும் சொர்கமாகும் பெண் : நூறு கிராம் தான் இதயம் அதிலே நூறு டன்னாய் உன் நினைவு ஆண் : அந்த உலக அழகி யாரும் உந்தன் அழகில் பாதி இல்லை பெண் : உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த நியூட்டன் இன்று இல்லை ஆண் : நதியே அடி நைல் நதியே பெண் : லலல லா ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து மலர் காட்சி ஒன்று வைத்தேன் உன் வெட்கம் பார்த்து பார்த்து நானும் வேலி தோட்டம் போட்டேன் ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா ஓ நிலா உன் ஊர்வலமா உன் முகம் பனி பூவனமா பெண் : ஓ நிலா உன் ஊர்வலமா என் முகம் பனி பூவனமா லா லா லால லால லா லலா லலா லா லா
Song information
Singers: Sukhwinder Singh and Anuradha Sriram
Music by: S. A. Rajkumar
Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sukhwinder Singh and Anuradha Sriram
- Film / album: Vaanathaippola
- Composer: S. A. Rajkumar