Roman script
Natha Bramma Song Lyrics is the track from Vinayaka Chathurthi Tamil Film– 1959, Starring N. T. Rama Rao, Gummadi Venkateswara Rao, Nageswara Rao, Jamuna, T. Krishnakumari and Suryakala. This song was sung by P. Leela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Samudrala. Singer : P. Leela Music Director : Ghandasala Lyricist : Samudrala Female Part Nadha bhramma roobanae En poojaiyai yettraalvaai Vindh nadha bhramma roobanae En poojaiyai yettraalvaai Female Part Jeeva madhiyinil padhamadhe nilava Vaithenil pugazh adhai paadi Nidham ninaiyae thozhudhaen Pura aran muni thozhuthuruvae Pranava prabhava uruvae Sarasarathin kalaagyaana thavamighu Thiruvadi kadhi karuna kajavadhana Female Part Nadha bhramma roobanae En poojaiyai yettraalvaai Jeeva madhiyinil padhamadhe nilava Vaithenil pugazh adhai paadi Nidham ninaiyae thozhudhaen Female Part Nadha bhramma roobanae En poojaiyai yettraalvaai Carnatic : ……………… Female Part Nadha bhramma roobanae En poojaiyai yettraalvaai Jeeva… Female Part Nadha bhramma roobanae En poojaiyai yettraalvaai Jeeva… Carnatic : ………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : சமுத்ராலா பெண் : நாத ப்ரம்ம ரூபனே என் பூஜையை ஏற்றாள்வாய் விந்து நாத ப்ரம்ம ரூபனே என் பூஜையை ஏற்றாள்வாய் பெண் : ஜீவ மதியினில் பதமதே நிலவ வைத்தெனில் புகழதை பாடி நிதம் நினையே தொழுதேன் புரஅரன் முனி தொழுதுருவே ப்ரணவ பிரபாவ உருவே சராசரத்தின் கலாஞான தவமிகு திருவடி கதி கருன கஜவதன பெண் : நாத ப்ரம்ம ரூபனே என் பூஜையை ஏற்றாள்வாய் ஜீவ மதியினில் பதமதே நிலவ வைத்தெனில் புகழதை பாடி நிதம் நினையே தொழுதேன்.... பெண் : நாத ப்ரம்ம ரூபனே என் பூஜையை ஏற்றாள்வாய் கர்நாடிக் : .................. பெண் : நாத ப்ரம்ம ரூபனே என் பூஜையை ஏற்றாள்வாய் ஜீவ .... பெண் : நாத ப்ரம்ம ரூபனே என் பூஜையை ஏற்றாள்வாய் ஜீவ ..... கர்நாடிக் : ..................
Song information
Singer: P. Leela
Release information: From Vinayaka Chathurthi (1959) · Singer: P. Leela · Lyricist: Samudrala · Music: Ghandasala
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Vinayaka Chathurthi