Roman script
Narayana Manthiram Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Alangudi Somu. Singers : P. Susheela and Chorus Music Director : S. Rajeswara Rao Lyricist : Alangudi Somu Female Part {Om namo naarayanaya Chorus : Om namo naarayanaya} (3) Female Part Naarayana manthram Adhuve naalum perinbam Chorus : Naarayana manthram Adhuve naalum perinbam Female Part Piraviyil vantha bhandhangal theerthu Parama arul tharum saadhanam Chorus : Naarayana manthram Adhuve naalum perinbam Naarayana manthram Adhuve naalum perinbam Female Part Udalinai varuthi moochinai Adakum thavathaal payan illai Udalinai varuthi moochinai Adakum thavathaal payan illai Uyirgalai vadhaithu homangal Valarkum yaagangal thevai illai Uyirgalai vadhaithu homangal Valarkum yaagangal thevai illai Maadhava madhusudhana endra Manathil thuyaram illai Chorus : Maadhava madhusudhana endra Manathil thuyaram illai Chorus Naarayana manthram Adhuve naalum perinbam Naarayana manthram Adhuve naalum perinbam Female Part Aadhiyum anthamum naarayanane Annaiyum thanthaiyum naarayanane Bhakthiyum mukthiyum naarayanane Pagalum iravum naarayanane Female Part Piraviyil vantha bhandhangal theerthu Parama arul tharum saadhanam Chorus : Naarayana manthram Adhuve naalum perinbam Female Part {Naarayana hari naarayana Naarayana lakshmi naarayana Chorus : Naarayana hari naarayana Naarayana lakshmi naarayana} (2) Female Part {Naarayana hari naarayana Chorus : Naarayana hari naarayana} (3) Chorus Naarayana hari naarayana…(4) Chorus Hari naarayana…(3) Male and Chorus : Hari naarayana…(5)
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : {ஓம் நமோ நாராயண நாய குழு : ஓம் நமோ நாராயண நாய} (3) பெண் : நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் குழு : நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் பெண் : பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம்... குழு : நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் பெண் : உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை! உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை! உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை! உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை! மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை......... குழு : மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை......... குழு : நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் பெண் : ஆதியும் அந்தமும் நாராயணனே அன்னையும் தந்தையும் நாராயணனே பக்தியும் முக்தியும் நாராயணனே பகலும் இரவும் நாராயணனே பெண் : பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம் குழு : நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம் பெண் : {நாராயணா ஹரி நாராயணா நாராயணா லட்சுமி நாராயணா குழு : நாராயணா ஹரி நாராயணா நாராயணா லட்சுமி நாராயணா........} (2) பெண் : {நாராயணா ஹரி நாராயணா குழு : நாராயணா ஹரி நாராயணா} (3) குழு : நாராயணா ஹரி நாராயணா...(4) குழு : ஹரி நாராயணா...(3) ஆண் மற்றும் குழு : ஹரி நாராயணா...(5)
Song details
Singers: P. Susheela and Chorus
Release information: From Bhakta Prahlada (1967) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Alangudi Somu · Music: S. Rajeswara Rao
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Bhakta Prahlada