Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male Part Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam…. kaadhal ….vegam Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam… yedho… mogam Aaae ooo ooo Female Part Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam …kaadhal …vegam Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam …yedho… mogam Aaa aa aaa haa hoo oo oo oo Female Part Angam en angam thaavani thangam Angae angangae inbam undu Male : Maanae un angam manmadha sangam Engae thottaalum inbam undu Female Part Aan yaanai veeram unakku Aadhaaram nooru irukku Male : Yedhyedho aasai irukku Yevaalae aadai edhukku Female Part Nandoorudhu narioorudhu kalloorudhae Dhegam… kaadhal.. vegam Male : Ennanadhu yedhaanadhu punnanadhu Dhegam ..yedho… mogam Female : Aaa aa aaa haa Male : Hae hae hae…. Male Part Mullai poovukku moodigal pottu Ullae veithaalum vaasam undu Female : Thandae illadha thaamarai pookal Tharaiyai paarthaalum kolam ondru Male Part Anbae nee kaiyil adangu Inbangal rendu madangu Female : Raakkalam enna sadangu …………………………….. Male Part Nandoorudhu Female : Narioorudhu Male : Kalloorudhae Female : Dhegam Male : Kaadhal Female : Vegam Male Part Ennanadhu Female : Yedhaanadhu Male : Punnanadhu Female : Dhegam Male : Yedho Female : Mogam Male : Haan haan haan haan haa Female : Hoo hoo hoo hoo oo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம் ...காதல் ...வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம்... ஏதோ... மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ் பெண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம்.. காதல் ..வேகம் என்னானது ஏதானது புண்ணானதே தேகம்... ஏதோ... மோகம் ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ் பெண் : அங்கம் என் அங்கம் தாவணி தங்கம் அங்கே அங்கங்கே இன்பம் உண்டு ஆண் : மானே உன் அங்கம் மன்மத சங்கம் எங்கே தொட்டாலும் இன்பம் உண்டு பெண் : ஆண் யானை வீரம் உனக்கு ஆதாரம் நூறு இருக்கு ஆண் : ஏதேதோ ஆசை இருக்கு ஏவாளே ஆடை எதுக்கு பெண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே தேகம்.. காதல்... வேகம் ஆண் : என்னானது ஏதானது புண்ணானதே தேகம்.. ஏதோ... மோகம் பெண் : ஆஆஹாஹ் ஆஆஹாஹ் ஆண் : ஹே ஹே ஹே ஹேஹ்.. ஆண் : முல்லைப் பூவுக்கு மூடிகள் போட்டு உள்ளே வைத்தாலும் வாசம் உண்டு பெண் : தண்டே இல்லாத தாமரைப் பூக்கள் தரையை பார்த்தாலும் கோலம் ஒன்று ஆண் : அன்பே நீ கையில் அடங்கு இன்பங்கள் ரெண்டு மடங்கு பெண் : ராக்காலம் என்ன சடங்கு ............................. ஆண் : நண்டூறுது பெண் : நரியூறுது ஆண் : கள்ளூறுதே பெண் : தேகம்.. ஆண் : காதல்... பெண் : வேகம் ஆண் : என்னானது பெண் : ஏதானது ஆண் : புண்ணானதே பெண் : தேகம்... ஆண் : ஏதோ.. பெண் : மோகம் ஆண் : ஆஆஹாஹ் ஆஆஹாஹ் பெண் : ஓஓஒ ஓஓஓ ஹொஹ்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandrabose
Release information: From Pattikattu Thambi (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Pattikattu Thambi
- Composer: Chandrabose