Roman script
Singer : Saicharan Music by : D. Imman Male Part Varuvathu orumurai ulagilae Ithai arigira manithan kadavulae Thavarugal thirinthidum varaiyilae Varum thadaigalum thagarnthidum mudivilae Male Part Namai naamae unarnthaalae Kidaiyaathu vethanai manathilae Nathi polae nadanthaalae Oru kodi suriyan tharaiyilae Male Part Nanbaa… vaa nanbaa Nanbaa… vaa nanbaa Chorus …………………………. Male Part Siragugal virithidu parakalaam Varum siramangal poruthidu sirikalaam Alaikadal yena dhinam kuthikalaam Kadal kadanthoru peyaraiyum edukalaam Male Part Malai ootru anal kaatru Yethuvaana pothilum rasikalaam Sila vaanam pala boomi Yena naamum maarvae ninaikalaam Male Part Nanbaa… vaa nanbaa Nanbaa… vaa nanbaa Male Part Kaalam ondru maarum endru Kaathirupatha naalathu Kaalam thannai maara seiyum Saattai nenjile ullathu Male Part Thoosiyaalae kalangum vizhiyai Thodaipathaa visithiram Kaatrum kooda namathu peyarai Uraipathae sarithiram Male Part Nanbaa… vaa nanbaa Nanbaa… vaa nanbaa Chorus : Vaa nanba vaa vaa vaa Male Part Anbai vida siranthathu Illai ena mulangidu Punnagai ennum udaiyae mugavari Ulla varai vizhithiru Ul manathil pasithiru Ottrumayil ivvulagai alangari Male Part Nanbaa… vaa nanbaa Nanbaa… vaa nanbaa Nanbaa …vaa nanbaa Chorus : Nanba nanba Nanba vaa vaa vaa Male : Nanbaa …vaa nanbaa Chorus : Nanba nanba Vaa nanba vaa vaa vaa
தமிழ்
பாடகர் : சாய் சரண் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : வருவது ஒருமுறை உலகிலே இதை அறிகிற மனிதனும் கடவுளே தவறுகள் திருந்திடும் வரையிலே வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே ஆண் : நமை நாமே உணர்ந்தாலே கிடையாது வேதனை மனதிலே நதி போல நடந்தாலே ஒரு கோடி சூரியனும் தரையிலே ஆண் : நண்பா வா நண்பா நண்பா வா நண்பா குழு : ...................................... ஆண் : சிறகுகள் விரித்திடு பறக்கலாம் வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம் அலைகடல் என தினம் குதிக்கலாம் கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம் ஆண் : மழை ஊற்று அனல் காற்று எதுவான போதிலும் ரசிக்கலாம் சில வாரம் பல பூமி என நாமும் மாறவே நினைக்கலாம் ஆண் : நண்பா வா நண்பா நண்பா வா நண்பா ஆண் : காலம் ஒன்று மாறும் என்று காத்திருபதா நல்லது காலம் தன்னை மாறச்செய்யும் சாட்டை நெஞ்சிலே உள்ளது ஆண் : தூசியாலே கலங்கும் விழியை துடைப்பதா விசித்திரம் காற்றும் கூட நமது பெயரை உரைப்பதே சரித்திரம் ஆண் : நண்பா வா நண்பா நண்பா வா நண்பா குழு : வா நண்பா வா வா வா ஆண் : அன்பை விட சிறந்தது இல்லை என முழங்கிடு புன்னகை என்னும் உடையே முகவரி உள்ளவரை விழித்திரு உள் மனதில் பசித்திரு ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி ஆண் : நண்பா வா நண்பா நண்பா வா நண்பா நண்பா வா நண்பா குழு : நண்பா நண்பா நண்பா வா வா வா ஆண் : நண்பா வா நண்பா குழு : நண்பா நண்பா வா நண்பா வா வா வா
Song information
Singer: Saicharan
Music by: D. Imman
Release information: From Saattai (2012) · Lyricist: Yugabharathi