Roman script
Singers : P. U. Chinnappa and P. A. Periyanayaki
Music by : G. Ramanathan and C. R. Subbaraman
Female Part
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Mayilaai aaduvomae
Kuyilaai paaduvomae
Female Part
Mayilaai aaduvomae
Kuyilaai paaduvomae
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Male Part
Nee ilamaamayilaai aadiduvaai naan
Isaivaai padham paadidvaenae
Nee ilamaamayilaai aadiduvaai naan
Isaivaai padham paadidvaenae
Female Part
Odum nadhi naanae kadal neerae
Umai naadi vandhaen
Odum nadhi naanae kadal neerae
Umai naadi vandhaen
Oonuyiraai kalandhomae
Iniyor baedha mundo
Oonuyiraai kalandhomae
Iniyor baedha mundo
Male Part
Ulla kadal pongiyae
Odi vandhaen naanae
Ulla kadal pongiyae
Odi vandhaen naanae
Pallamadhil paayaadha
Vella mundo
Pallamadhil paayaadha
Vella mundo
Female Part
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae
Vaazh velaam inbamayam thaanae
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae aahaa
Male Part
Maanae paar idho
Yaaro anaikkuraar
Maanae paar idho
Yaaro anaikkuraar
Madhanum radhiyumena
Joraa yirukkiraar
Madhanum radhiyumena
Joraa yirukkiraar
Female Part
{Maiyalinaal
Male Part
Madhan villai velluvom
Female Part
Manadhilae
Male Part
Oru ellai illaiyae} (2)
Male Part
Inba kadalidai
Moozhgi ezhundhae
Ellaigal kaanbomae
Inba kadalidai
Moozhgi ezhundhae
Ellaigal kaanbomae
Idhaya veliyilae
Irudhi yillaamal
Inaindhae vaazhvomae
Idhaya veliyilae
Irudhi yillaamal
Inaindhae vaazhvomae
Male Part
Venmadhi pozhiyum
Than nilavadhanil
Midhandhu magizhvomae
Mei marandhu anaivomaeதமிழ்
பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. ஏ. பெரியநாயகி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
பெண் : நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
பெண் : மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
ஆண் : நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
பெண் : ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
ஆண் : உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
பெண் : ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
வாழ் வெலாம் இன்பமயம் தானே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே ஆஹா
ஆண் : மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
பெண் : {மையலினால்
ஆண் : மதன் வில்லை வெல்லுவோம்
பெண் : மனதிலே
ஆண் : ஒரு எல்லை இல்லையே} (2)
ஆண் : இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
ஆண் : வெண்மதி பொழியும்
தன் நிலவதனில்
மிதந்து மகிழ்வோமே
மெய் மறந்து அணைவோமேSong information
Singers: P. U. Chinnappa and P. A. Periyanayaki
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. U. Chinnappa and P. A. Periyanayaki
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman