Roman script
Singer : P. B. Sreenivas Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Male Part Nammaasai endra nall roja malar Mullindri vaaraatho Nammaasai endra nall roja malar Mullindri vaaraatho Mudivilor sodhanai thaandi Oli vanthaalae maaraatho Male Part Sadhaa veen sanjalam aagaathu Kalippudan nee uzhaiththiduvaai Sadhaa veen sanjalam aagaathu Kalippudan nee uzhaiththiduvaai Unthan manam kaattum orr paathai Adhae nee thaedum naer paathai Male Part Nammaasai endra nall roja malar Mullindri vaaraatho Mudivilor sodhanai thaandi Oli vanthaalae maaraatho Male Part Edhiri tharum innalgal kandae Anjaathae maariyae vidumae Edhiri tharum innalgal kandae Anjaathae maariyae vidumae Anbodam soozh puyal thaandi Karai seraathu pogaathae Male Part Nammaasai endra nall roja malar Mullindri vaaraatho Mudivilor sodhanai thaandi Oli vanthaalae maaraatho….
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் ஆண் : நம்மாசை என்ற நல் ரோஜா மலர் முள்ளின்றி வாராதே நம்மாசை என்ற நல் ரோஜா மலர் முள்ளின்றி வாராதே முடிவிலோர் சோதனை தாண்டி ஒளி வந்தாலே மாறாதே....... ஆண் : சதா வீண் சஞ்சலம் ஆகாது களிப்புடன் நீ உழைத்திடுவாய் சதா வீண் சஞ்சலம் ஆகாது களிப்புடன் நீ உழைத்திடுவாய் உந்தன் மனம் காட்டும் ஓர் பாதை அதே நீ தேடும் நேர் பாதை... ஆண் : நம்மாசை என்ற நல் ரோஜா மலர் முள்ளின்றி வாராதே முடிவிலோர் சோதனை தாண்டி ஒளி வந்தாலே மாறாதே....... ஆண் : எதிரி தரும் இன்னல்கள் கண்டே அஞ்சாதே மாறியே விடுமே எதிரி தரும் இன்னல்கள் கண்டே அஞ்சாதே மாறியே விடுமே அன்போடம் சூழ் புயல் தாண்டி கரை சேராது போகாதே..... ஆண் : நம்மாசை என்ற நல் ரோஜா மலர் முள்ளின்றி வாராதே முடிவிலோர் சோதனை தாண்டி ஒளி வந்தாலே மாறாதே.......
Song information
Singer: P. B. Sreenivas
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kuyilan
Release information: From Zimbo (1959) · Singer: P. B. Srinivas · Lyricist: Kuyilan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Zimbo
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kuyilan