Roman script
Male Part Naadalum raajakalai kaanave Indha kaadaalaum raaja naan pogiren Thanga thodavum soodi viraivaagave Vegu joraaga seerodu nee kaana naan vaaren Male Part Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Selvaakkum undaaga ellorum kondaada Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Selvaakkum undaaga ellorum kondaada Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Male Part Koththodu muthaaram kodiye Kothi kondaaren naanunai thediyae Koththodu muthaaram kodiye Kothi kondaaren naanunai thediyae Vithaaram neeyum adhai soodiye en vithaaram neeyum adhai soodiye Un singaara vaayale sangeedham paadalaam Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Male Part Vatti mele vatti pottu naatile Pirar vayieriya seibavarin veetile Vatti mele vatti pottu naatile Pirar vayieriya seibavarin veetile Vatti mele vatti pottu naatile Pirar vayieriya seibavarin veetile Naan kachidamaai kaivarisai kaattidave Naan kachidamaai kaivarisai kaattidave En kannaatti kaiyaale aalaathi suthiye Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Male Part Anjaamal lanjam vaangi serthidum Perum aniyaayakaargalin veetile Anjaamal lanjam vaangi serthidum Perum aniyaayakaargalin veetile Minjaamal thaettai pottu meelavae Yedhum minjaamal thaettai pottu meelavae Un ponnaana vaayale poyivarum endru thaan Male Part Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Selvaakkum undaaga ellorum kondaada Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi Selvaakkum undaaga ellorum kondaada Nall vaakku nee kodadi En thangame nal vaakku kodadi
தமிழ்
ஆண் : நாடாளும் ராஜாக்களை காணவே இந்த காடாளும் ராஜா நான் போகிறேன் தங்கப் தோடாவும் சூடி விரைவாகவே வெகு ஜோராக சீரோடு நீ காண நான் வாரேன்... ஆண் : நல் வாக்கு நீ கொடடி என் தங்கமே நல் வாக்கு கொடடி செல்வாக்கும் உண்டாக எல்லோரும் கொண்டாட நல் வாக்கு கொடடி... என் தங்கமே நல் வாக்கு கொடடி செல்வாக்கும் உண்டாக எல்லோரும் கொண்டாட நல் வாக்கு கொடடி... என் தங்கமே நல் வாக்கு கொடடி ஆண் : கொத்தோடு முத்தாரம் கோடியே கொத்திக் கொண்டாரேன் நானுனைத் தேடியே கொத்தோடு முத்தாரம் கோடியே கொத்திக் கொண்டாரேன் நானுனைத் தேடியே வித்தாரம் நீயும் அதைச் சூடியே என் வித்தாரம் நீயும் அதைச் சூடியே உன் சிங்கார வாயாலே சங்கீதம் பாடலாம் நல் வாக்கு கொடடி... என் தங்கமே நல் வாக்கு கொடடி ஆண் : வட்டி மேலே வட்டிபோட்டு நாட்டிலே பிறர் வயிறெரிய செய்பவரின் வீட்டிலே வட்டி மேலே வட்டிபோட்டு நாட்டிலே பிறர் வயிறெரிய செய்பவரின் வீட்டிலே வட்டி மேலே வட்டிபோட்டு நாட்டிலே பிறர் வயிறெரிய செய்பவரின் வீட்டிலே நான் கச்சிதமாய் கைவரிசைக் காட்டிடவே நான் கச்சிதமாய் கைவரிசைக் காட்டிடவே என் கண்ணாட்டிக் கையாலே ஆலாத்தி சுத்தியே.. நல் வாக்கு கொடடி... என் தங்கமே நல் வாக்கு கொடடி ஆண் : அஞ்சாமல் லஞ்சம் வாங்கி சேர்த்திடும் பெரும் அநியாயக்காரர்களின் வீட்டிலே அஞ்சாமல் லஞ்சம் வாங்கி சேர்த்திடும் பெரும் அநியாயக்காரர்களின் வீட்டிலே மிஞ்சாமல் தேட்டைப் போட்டு மீளவே ஏதும் மிஞ்சாமல் தேட்டைப் போட்டு மீளவே உன் பொன்னான வாயாலே போய்வாரும் என்று தான் ஆண் : நல் வாக்கு நீ கொடடி என் தங்கமே நல் வாக்கு கொடடி செல்வாக்கும் உண்டாக எல்லோரும் கொண்டாட நல் வாக்கு கொடடி... என் தங்கமே நல் வாக்கு கொடடி என் தங்கமே தங்கமே தங்கமே தங்கமே நல் வாக்கு கொடடி... என் தங்கமே தங்கம் நல் வாக்கு கொடடி
Song details
Release information: From Satharam (1956) · Singer: K. R. Ramasamy · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
- Singer: K. R. Ramasamy
- Film / album: Satharam
Song video
Nalvaakku Nee Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by K. R. Ramasamy. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi
பாடகர் : கே. ஆர். ராமசாமி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி