Roman script
Male Part Nalvaakku nee kodadi kannae Nalvaakku nee kodadi naan Naalu naalil vanthiduvaen Selva kalanjiyamae…ae…ae…ae…ae… Selva kalanjiyamae.. En chinna kallu mothiramae Selva kalanjiyamae.. En chinna kallu mothiramae…. Female Part Ooraivittu Machchaan oorai vittu poneengannaa Neenga oorai vittu poneengannaa Naan aarai vittu thediduvean Neenga oorai vittu poneengannaa Naan aarai vittu thediduvean Unmai adaiyaalanga Yaedhum ullaththinnaa sollidunga Unmai adaiyaalanga Yaedhum ullaththinnaa sollidunga Male Part Maangaa Kannae maanga maanga maanga maanga Azhugividum Naan varalannaa maadu kaththum Kannae maanga azhugividum Naan varalannaa maadu kaththum Thenga udainthuvidum En kannu adiyae en ponnu Kannae thengaa udainthuvidum Namma theru kadhavai kazhutha muttum Kannae thengaai udainthuvidum Namma theru kadhavai kazhutha muttum Female Part Kattikkida Ennai kattikkida poreengannu Naan kayaru kooda vaangui vachchen Ennai kattikkida poreengannu Naan kayaru kooda vaangui vachchen Etti iruntheengannaa Naan eppadiththaan thaangiduvaen Neenga etti iruntheengannaa adhai Naan eppadiththaan thaangiduvaen Male Part Vaiththa adaiyaalangal Naan vaiththa adaiyaalangal Yaedhum maaraamaethaan nadanthaa Naan vaiththa adaiyaalangal Yaedhum maaraamaethaan nadanthaa Seththu madinthaen endrae Seththu madinthaen endrae Nee seivathellaam seithidalaam Naan seththu madinthaen endrae Nee seivathellaam seithidalaam Male Part Adiyae nalvaakku kannae nalvaakku Enakku nalvaakku nalvaakku nalvaakku Nalvaakku nee kodadi naan Naalu naalil vanthiduvaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : நல்வாக்கு நீ கொடடி கண்ணே நல்வாக்கு நீ கொடடி நான் நாலு நாளில் வந்திடுவேன் செல்வக் களஞ்சியமே........ஏ....ஏ...ஏ.....ஏ... செல்வக் களஞ்சியமே என் சின்னக் கல்லு மோதிரமே..... செல்வக் களஞ்சியமே என் சின்னக் கல்லு மோதிரமே..... பெண் : ஊரை விட்டு மச்சான் ஊரை விட்டு போனீங்கன்னா நீங்க ஊரை விட்டு போனீங்கன்னா நான் ஆரை விட்டுத் தேடிடுவேன் நீங்க ஊரை விட்டு போனீங்கன்னா நான் ஆரை விட்டுத் தேடிடுவேன் உண்மை அடையாளங்க ஏதும் உள்ளதின்னா சொல்லிடுங்க.... உண்மை அடையாளங்க ஏதும் உள்ளதின்னா சொல்லிடுங்க.... ஆண் : மாங்கா கண்ணே மாங்கா மாங்கா மாங்கா மாங்கா அழுகிவிடும் நான் வரலன்னா மாடு கத்தும் கண்ணே மாங்கா அழுகிவிடும் நான் வரலன்னா மாடு கத்தும் தேங்கா உடைந்துவிடும் என் கண்ணு அடியே என் பொண்ணு கண்ணே தேங்கா உடைந்துவிடும் நம்ம தெருக் கதவை கழுத முட்டும்.... கண்ணே தேங்காய் உடைந்துவிடும் நம்ம தெருக் கதவை கழுத முட்டும்.... பெண் : கட்டிக்கிடப் என்னை கட்டிக்கிடப் போறீங்கன்னு நான் கயறு கூட வாங்கி வச்சேன் என்னை கட்டிக்கிடப் போறீங்கன்னு நான் கயறு கூட வாங்கி வச்சேன் எட்டி இருந்தீங்கன்னா நான் எப்படித்தான் தாங்கிடுவேன்..... நீங்க எட்டி இருந்தீங்கன்னா அதை நான் எப்படித்தான் தாங்கிடுவேன்..... ஆண் : வைத்த அடையாளங்கள் நான் வைத்த அடையாளங்கள் ஏதும் மாறாமே தான் நடந்தா நான் வைத்த அடையாளங்கள் ஏதும் மாறாமே தான் நடந்தா செத்து மடிந்தேன் என்றே செத்து மடிந்தேன் என்றே நீ செய்வதெல்லாம் செய்திடலாம் நான் செத்து மடிந்தேன் என்றே நீ செய்வதெல்லாம் செய்திடலாம் ஆண் : அடியே நல்வாக்கு கண்ணே நல்வாக்கு எனக்கு நல்வாக்கு நல்வாக்கு நல்வாக்கு நல்வாக்கு நீ கொடடி கண்ணே நாலு நாளில் வந்திடுவேன்
Song details
Singers: S. C. Krishnan and A. G. Rathnamala
Release information: From Karpukkarasi (1957) · Singer: S. C. Krishnan and A. G. Rathnamala · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan
- Singer: S. C. Krishnan and A. G. Rathnamala
- Film / album: Karpukkarasi
Song video
Nalvaakku Nee Kodadi Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram. Music Director : G. Ramanathan Lyricist : Pattukkottai Kalyanasundaram