Roman script

Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Dilrabsaa pandraango

Diyoodiyoo kabsa janangoo

Female Part

Oo…ooo nammae jaadai kaatturango

Enaangoo thambidi thaarangoo

Male : Diyoodiyoo kabsa janangoo

Both : Dilrabsaa pandraango

Diyoodiyoo kabsa janangoo

Female Part

Oo…ooo nammae jaadai kaatturango

Enaangoo thambidi thaarangoo

Male : Diyoodiyoo kabsa janangoo

Both : Dilrabsaa pandraango

Diyoodiyoo kabsa janangoo

Female Part

{Kaasukaaga pallai kaattum

Jadhiyillae naanga

Male Part

Kannaikinnai kaatinaakkaa

Kathikuthu thaangoo} (2)

Female Part

Aasai kaatti mosam seiyum

Aiyaamaare ponga

Male : Aayusu mudinju ponaa

Anjaamalae vaanga

Female Part

Oo…ooo enga raaja irukaiyilae

Enga raaja irukaiyilae

Killadi pasanga enna koosaama pakkuraan

Male : Diyoodiyoo kabsa janangoo

Both : Dilrabsaa pandraango

Diyoodiyoo kabsa janangoo

Female Part

Oo…ooo enga raaja irukaiyilae

Enga raaja irukaiyilae

Killadi pasanga enna koosaama pakkuraan

Male : Diyoodiyoo kabsa janangoo

Both : Dilrabsaa pandraango

Diyoodiyoo kabsa janangoo

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : தில்ரப்சா பண்றாங்கோ

டியோடியோ கப்சா ஜனங்கோ.....

பெண் : ஓ....ஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ

என்னாங்கோ தம்பிடி தாராங்கோ

ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ.....

இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ

டியோடியோ கப்சா ஜனங்கோ.....

பெண் : ஓ....ஓஒ நம்மே ஜாடை காட்டுறாங்கோ

என்னாங்கோ தம்பிடி தாராங்கோ

ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ.....

இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ

டியோடியோ கப்சா ஜனங்கோ.....

பெண் : {காசுக்காக பல்லைக் காட்டும்

ஜாதியில்லே நாங்க

ஆண் : கண்ணைகிண்ண காட்டினாக்க

கத்திக்குத்து தானுங்கோ} (2)

பெண் : ஆசைக் காட்டி மோசம் செய்யும்

ஐயாமாரே போங்க...

ஆண் : ஆயுசு முடிஞ்சு போனா

அஞ்சாமலே வாங்க.....

பெண் : ஓ....ஓஒ....எங்க ராஜா இருக்கையிலே

எங்க ராஜா இருக்கையிலே

கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான்

ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ.....

இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ

டியோடியோ கப்சா ஜனங்கோ.....

பெண் : ஓ....ஓஒ....எங்க ராஜா இருக்கையிலே

எங்க ராஜா இருக்கையிலே

கில்லாடிப் பசங்க என்னக் கூசாமப் பாக்குறான்

ஆண் : டியோடியோ கப்சா ஜனங்கோ.....

இருவர் : தில்ரப்சா பண்றாங்கோ

டியோடியோ கப்சா ஜனங்கோ.....

Song information

Singers: S. C. Krishnan and A. G. Rathnamala

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Petra Maganai Vitra Annai (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song