Roman script
Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female Part Nalangu paadava paadava paadava Pon vilangu sooda pogum Naerthilae aadavaa Nalangu paadava paadava aa vaa vaa Nalangu paadava paadava aa vaa vaa Female Part {Maaligaiyin vaasalaiyae Thiranthu vaippaanga Poo maalai pottu varaverkka Kaathiruppaanga} (2) Female Part Vanakkam solvanga Virunthu veippaanga Vanakkam solvanga Virunthu veippaanga Vaaram maadham varusham Paarthu vaazhthiduvanga Female Part Nalangu paadava paadava paadava Pon vilangu sooda pogum Naerthilae aadavaa Nalangu paadava paadava aa vaa vaa Female Part Paasamendra kootukullae Pootti veippanga Unnai padam eduthu Per ezhuthi maatti veippanga} (2) Female Part Kaaval nippaanga Kadamai seivanga Kaaval nippaanga Kadamai seivanga Kaalai maalai naeram Paarthu kaathiruppanga Female Part Nalangu paadava paadava paadava Pon vilangu sooda pogum Naerthilae aadavaa Nalangu paadava paadava aa vaa vaa Female Part Seer sumandhu maamam Engae varugiraan Selvamagal unadhu kaiyai thodugiraan Uttra vaelai nerungudhu Gettimaelam muzhangudhu Unadhu vaazhvil pudhiya paadam thodanguthu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா பொன் விலங்கு சூடப்போகும் நேரத்திலே ஆடவா நலங்கு பாடவா பாடவா ஆ... வா வா நலங்கு பாடவா பாடவா ஆ... வா வா பெண் : {மாளிகையின் வாசலையே திறந்து வைப்பாங்க பூ மாலை போட்டு வரவேற்க காத்திருப்பாங்க} (2) பெண் : வணக்கம் சொல்வாங்க விருந்து வைப்பாங்க வணக்கம் சொல்வாங்க விருந்து வைப்பாங்க வாரம் மாதம் வருஷம் பார்த்து வாழ்த்திடுவாங்க பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா பொன் விலங்கு சூடப்போகும் நேரத்திலே ஆடவா நலங்கு பாடவா பாடவா ஆ... வா வா பெண் : {பாசமென்ற கூட்டுக்குள்ளே பூட்டி வைப்பாங்க உன்னை படமெடுத்துப் பேரெழுதி மாட்டி வைப்பாங்க} (2) பெண் : காவல் நிப்பாங்க கடமை செய்வாங்க காவல் நிப்பாங்க கடமை செய்வாங்க காலை மாலை நேரம் பார்த்து காத்திருப்பாங்க பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா பொன் விலங்கு சூடப்போகும் நேரத்திலே ஆடவா நலங்கு பாடவா பாடவா ஆ... வா வா பெண் : சீர் சுமந்து மாமன் எங்கே வருகிறான் செல்வமகள் உனது கையைத் தொடுகிறான் உற்ற வேளை நெருங்குது கெட்டிமேளம் முழங்குது உனது வாழ்வில் புதிய பாடம் தொடங்குது.....
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Alli (1964) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. Janaki
- Film / album: Alli
- Composer: K. V. Mahadevan