Roman script
Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas
Music by : Vishwanathan-Ramamoorthy
Male Part
………………………..
Chorus : …………………….
Male Part
Nallavan
Nallavan enakku naanae nallavan
Sollilum seyalilum nallavan
Sollilum seyalilum nallavan
Male Part
Nallavan enakku naanae nallavan
Sollilum seyalilum nallavan
Male Part
………………………
Male Part
Ullam sonnadhai maraippavan illai
Ooruku theemai seidhavan illai
Ullam sonnadhai maraippavan illai
Ooruku theemai seidhavan illai
Vallavan aayinum nallavan
Vallavan aayinum nallavan
Male Part
Nallavan enakku naanae nallavan
Sollilum seyalilum nallavan
Sollilum seyalilum nallavan
Male Part
………………………..
Male Part
{Pallam maedu kandaal
Paarthu chellum pillai
Naan paasam endra noolil
Serthu kattiya mullai} (2)
Hoi
Male Part
Illai illai endru endrum
Sonnavan illai
Illai illai endru endrum
Sonnavan illai
Male Part
En kannai naanae kanden
Adhil ennai naanae kandenEn kannai naanae kanden Adhil ennai naanae kanden Male Part …………………………… Male Part Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan Male Part ……………………………. Male Part Chittu polae vaanil thulli Sella vendum Chittu polae vaanil thulli Sella vendum Male Part Keeri pillai polae Oorndhu sella vendum Mannil keeri pillai polae Oorndhu sella vendum..hoi Male Part Thollai endra paambai Kavvi kolla vendum Thollai endra paambai Kavvi kolla vendum Male Part Thooya ullam vendum Endrum sevai seiya vendum Thooya ullam vendum Endrum sevai seiya vendum Male Part …………………………… Male Part Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan Male Part ……………………………. Drums : …………………………. Chorus ………………………….. Male Part Ohooo…oohooo..ooohoo..oooo…. Drums : ………………………….
தமிழ்
பாடகர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : ..............................
குழு : ..............................
ஆண் : நல்லவன் நல்லவன்
எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
ஆண் : ..............................
ஆண் : உள்ளம் சொன்னதை
மறைப்பவன் இல்லை ஊருக்கு
தீமை செய்தவன் இல்லை
உள்ளம் சொன்னதை மறைப்பவன்
இல்லை ஊருக்கு தீமை செய்தவன்
இல்லை வல்லவன் ஆயினும்
நல்லவன் வல்லவன் ஆயினும்
நல்லவன்
ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன்
ஆண் : ..............................
ஆண் : { பள்ளம் மேடு
கண்டால் பார்த்து செல்லும்
பிள்ளை நான் பாசம் என்ற
நூலில் சேர்த்து கட்டிய
முல்லை } (2) ஹோய்
ஆண் : இல்லை இல்லை
என்று என்றும் சொன்னவன்
இல்லை இல்லை இல்லை
என்று என்றும் சொன்னவன்
இல்லை
ஆண் : என் கண்ணை
நானே கண்டேன் அதில்
என்னை நானே கண்டேன்
என் கண்ணை நானே
கண்டேன் அதில் என்னை
நானே கண்டேன்
ஆண் : ..............................
ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன்
ஆண் : ..............................
ஆண் : சிட்டு போலே
வானில் துள்ளி செல்ல
வேண்டும் சிட்டு போலே
வானில் துள்ளி செல்ல
வேண்டும்
ஆண் : கீறி பிள்ளை
போலே ஊர்ந்து செல்ல
வேண்டும் மண்ணில் கீறி
பிள்ளை போலே ஊர்ந்து
செல்ல வேண்டும் ஹோய்
ஆண் : தொல்லை என்ற
பாம்பை கவ்வி கொள்ள
வேண்டும் தொல்லை
என்ற பாம்பை கவ்வி
கொள்ள வேண்டும்
ஆண் : தூய உள்ளம்
வேண்டும் என்றும்
சேவை செய்ய வேண்டும்
தூய உள்ளம் வேண்டும்
என்றும் சேவை செய்ய
வேண்டும்
ஆண் : ..............................
ஆண் : நல்லவன் எனக்கு
நானே நல்லவன் சொல்லிலும்
செயலிலும் நல்லவன்
சொல்லிலும் செயலிலும்
நல்லவன்
ஆண் : ..............................
டிரம்ஸ் : ..............................
குழு : ..............................
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஓ
டிரம்ஸ் : ..............................Song information
Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. B. Sreenivas
- Film / album: Padithal Mattum Podhuma
- Composer: Vishwanathan-Ramamoorthy