Roman script
Singers : M. S. Viswanathan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kaarmegam manasu vachcha Kaadellaam mazhai pozhiyum Yaer uzhavar manasu vachcha Engaeyum nel vilaiyum Male Part Kulam parththu valai virichchaa Koottamaa meen kidaikkum Kolvatharkkum koduppatharkkum Manasuthaanae karanamaam Oo….ooh…oo…ooh…ohhha…. Female Part Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female Part Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female Part Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female Part Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female Part Thattil vaiththa pattu selai Kettu povathumillai Thangam rendu thundaanaalum Maaththu povathillai Female Part Kotti pona santhanaththil Vaasam povathumillai Kobam kondathaal ungal Gunam povathumillai Female Part Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female Part Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female Part Vaasam ulla mullai undu Soodum aasai vendum Vanna vanna thottam undu Aadum aasai vendum Female Part Manjam endru ondru undu Nenjil kolla vendum Mangai sonna jadaiyai Enni kolla vendum Female Part Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama… Female Part Nallaaththaan yosikkireenga Namakenna kurainju pochu Ellorkkum melae neega Edhilaethaan thaazhnthu pochu Female Part Maanamthaan perisu endru Sonna mama Malai poae ooraar munnae Nillu mama…
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கார்மேகம் மனசு வச்சா காடெல்லாம் மழை பொழியும் ஏர் உழவர் மனசு வச்சா எங்கேயும் நெல் விளையும் ஆண் : குளம் பார்த்து வலை விரிச்சா கூட்டமா மீன் கிடைக்கும் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் மனசுதானே காரணமாம் ஓ...ஓஹ்.....ஓ.....ஓஹ்....ஓஹ்ஹ்ஹ..... பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா........ பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா........ பெண் : தட்டில் வைத்த பட்டுச் சேலை கெட்டுப் போவதுமில்லை தங்கம் ரெண்டு துண்டானாலும் மாத்துப் போவதுமில்லை பெண் : தட்டில் வைத்த பட்டுச் சேலை கெட்டுப் போவதுமில்லை தங்கம் ரெண்டு துண்டானாலும் மாத்துப் போவதுமில்லை பெண் : கொட்டிப் போன சந்தனத்தில் வாசம் போவதுமில்லை கோபம் கொண்டதால் உங்கள் குணம் போவதுமில்லை பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா........ பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : வாசம் உள்ள முல்லை உண்டு சூடும் ஆசை வேண்டும் வண்ண வண்ணத் தோட்டம் உண்டு ஆடும் ஆசை வேண்டும் பெண் : வாசம் உள்ள முல்லை உண்டு சூடும் ஆசை வேண்டும் வண்ண வண்ணத் தோட்டம் உண்டு ஆடும் ஆசை வேண்டும் பெண் : மஞ்சம் என்று ஒன்று உண்டு நெஞ்சில் கொள்ள வேண்டும் மங்கை சொன்ன ஜாடையை எண்ணிக் கொள்ள வேண்டும் பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா........ பெண் : நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கென்ன குறைஞ்சு போச்சு எல்லோர்க்கும் மேலே நீங்க எதிலேதான் தாழ்ந்து போச்சு பெண் : மானம்தான் பெரிசு என்று சொன்ன மாமா மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா........
Song information
Singers: M. S. Viswanathan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sontham (1973) (1973) · Singer: M. S. Viswanathan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan and P. Susheela
- Film / album: Sontham (1973)
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan