Roman script
Singer : R. Balasaraswathi Devi Music by : V. Dakshinamoorthy Lyrics by : A. Maruthakasi Female Part ……………….. Female Part Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Chorus Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female and Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female Part Pallikoodam naalthorum sendru Paadam padikka vendum muraiyodu Potti pottu kondu Female Part Pallikoodam naalthorum sendru Paadam padikka vendum muraiyodu Potti pottu kondu Female Part Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Chorus ……………….. Female Part Kalvi pola selvamum yaedhu Iru kannai pola ennezhuththai nee karuthu Chorus : Iru kannai pola ennezhuththai nee karuthu Female Part Valluvanaar kuralamuthai paaru Avvai sol pola nadanthae munnaeru Chorus : Valluvanaar kuralamuthai paaru Avvai sol pola nadanthae munnaeru Female and Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female Part Mariyaathai maaraatha naanam Kavarimaanai pola venumadi thanmaanam Chorus : Kavarimaanai pola venumadi thanmaanam Female Part Kuraivindri seiyya vendum thaanam Penn kulaperumai unnaalae vilangida vendum Female Part Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female and Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Chorus …………………
தமிழ்
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : .......................... பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று பாடம் படிக்கவேண்டும் முறையோடு போட்டி போட்டுக் கொண்டு........ பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று பாடம் படிக்கவேண்டும் முறையோடு போட்டி போட்டுக் கொண்டு........ பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் குழு : .............................. பெண் : கல்வி போல செல்வமும் ஏது இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது குழு : இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது பெண் : வள்ளுவனார் குரளமுதைப் பாரு ஔவை சொல் போல நடந்தே முன்னேறு குழு : வள்ளுவனார் குரளமுதைப் பாரு ஔவை சொல் போல நடந்தே முன்னேறு பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் : மரியாதை மாறாத நாணம் கவரிமானைப் போல வேணுமடி தன்மானம் குழு : கவரிமானைப் போல வேணுமடி தன்மானம் பெண் : குறைவின்றிச் செய்யவேண்டும் தானம் பெண் குலப்பெருமை உன்னாலே விளங்கிட வேண்டும் பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் குழு : ...............................
Song information
Singer: R. Balasaraswathi Devi
Music by: V. Dakshinamoorthy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: R. Balasaraswathi Devi · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamoorthy
Explore this song
- Singer: R. Balasaraswathi Devi
- Film / album: Arumai Magal Abirami
- Composer: V. Dakshinamoorthy
- Lyricist: A. Maruthakasi