Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……
Male Part
Thangamani muththumani pola
Oru pillai porappaan
Vairamani vellimani pola
Iru kanna thorappaan
Chorus
Ponga vachchu poosa vachchu
Ungalukku paattu padippom
Male Part
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……ae…..
Male Part
Vanna mayil chinna mayil
Vandha nalla thanga mayil
Thaalaatta paalootta
Thaayaagath thaan aanaa
Male Part
Haan achadiththa chitthiramaa
Mutthu navaraththinamaa
Aan pillai kai kaattum
Paththu thingal ponaa
Male Part
Appanoda soppananthaan
Aiyanaarae onnaalathaan
Poovaagi pinjaagi kaayaagum naeram
Kondaattam poda
Oru koottam vandhu saerum
Chorus
Oru maelam kottaththaan
Adhil thaalam thattaththaan
Pudhup paattup paadaththaan
Thulli aattam podaththaan
Male Part
Andha sandhosaththai
Enna solluvaen naan
Male Part
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……
Male Part
Thangamani muththumani pola
Oru pillai porappaan
Vairamani vellimani pola
Iru kanna thorappaan
Chorus
Ponga vachchu poosa vachchu
Ungalukku paattu padippom
Male Part
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae….ae…..hae….
Male Part
Ennudaiya paerai cholla
Patti thotti oorai vella
Veeraathi veeran pol
Pillai varaporaan ahahaan
Male Part
Adadada mallu sandai villu sandai
Kuththu sandai kaththi sandai
Ellaamae engakitta katthukkaththaan vaaraan
Male Part
Paakkurappo thangakatti
Paayurappo singakutti
Ooraarum vaeraarum paaraatta vaenum
Dhaesingu raasaa yena sollidaththaan thonum
Chorus
Oru velli radham pol
Paiya thulli kudhippaan
Muzhu vatta nilavaa
Kaiyak kotti sirippaan
Male Part
Rendu kaiyaala thaan
Alli kolvaen naan
Male Part
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……
Male Part
Thangamani muththumani pola
Oru pillai porappaan
Vairamani vellimani pola
Iru kanna thorappaan
Chorus
Ponga vachchu poosa vachchu
Ungalukku paattu padippom
Male Part
Naendhukkitta naerthik kadan
Theeththup puttaen aiyanaarae……
Nee padaicha sakthiyaththaan
Paaththu puttaen aiyanaarae……ae…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே......
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே......
ஆண் : தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்
குழு : பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்
ஆண் : நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே......
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே....ஏ......
ஆண் : வண்ண மயில் சின்ன மயில்
வந்த நல்ல தங்க மயில்
தாலாட்டப் பாலூட்டத்
தாயாகத்தான் ஆனா
ஆண் : ஹான் அச்சடித்த சித்திரமா
முத்து நவரத்தினமா
ஆண்பிள்ளை கைகாட்டும்
பத்து திங்கள் போனா
ஆண் : அப்பனோட சொப்பனந்தான்
அய்யனாரே ஒன்னாலதான்
பூவாகி பிஞ்சாகி காயாகும் நேரம்
கொண்டாட்டம் போட
ஒரு கூட்டம் வந்து சேரும்
குழு : ஒரு மேளம் கொட்டத்தான்
அதில் தாளம் தட்டத்தான்
புது பாட்டு பாடத்தான்
துள்ளிஆட்டம் போடத்தான்
ஆண் : அந்த சந்தோஷத்தை
என்ன சொல்லுவேன் நான்
ஆண் : நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே......
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே......
ஆண் : தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்
குழு : பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்
ஆண் : நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே......
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே......ஏ....ஹே....
ஆண் : என்னுடைய பேரை சொல்ல
பட்டி தொட்டி ஊரை வெல்ல
வீராதி வீரன் போல்
பிள்ளை வரப்போறான் அஹ ஹான்
ஆண் : அடடட மல்லுசண்டை வில்லு சண்டை
குத்துசண்டை கத்திசண்டை
எல்லாமே எங்கிட்ட கத்துக்கத்தான் வாறான்
ஆண் : பாக்குறப்போ தங்கக்கட்டி
பாயுறப்போ சிங்கக்குட்டி
ஊராரும் வேறாரும் பாராட்ட வேணும்
தேசிங்கு ராசா என சொல்லிடத்தான் தோணும்
குழு : ஒரு வெள்ளி ரதம் போல்
பய துள்ளி குதிப்பான்
முழு வட்ட நிலவா
கைய கொட்டி சிரிப்பான்
ஆண் : ரெண்டு கையாலதான்
அள்ளி கொள்வேன் நான்
ஆண் : நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே......
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே......
ஆண் : தங்கமணி முத்துமணி போலே
ஒரு பிள்ளை பொறப்பான்
வைரமணி வெள்ளிமணி போலே
இரு கண்ண தொறப்பான்
குழு : பொங்க வச்சி பூசை வச்சி
உங்களுக்கு பாட்டு படிப்போம்
ஆண் : நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே......
நீ படைச்ச சக்தியைத்தான்
பாத்துப்புட்டேன் அய்யனாரே......ஏ....

Song details

Music by: Ilayaraja

Release information: From Thalattu Ketkuthamma (1991) · Lyricist: Vaali