Roman script
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki and Deepan Chakravarthy Music by : Ilayaraja Male Part ……………………………. Female Part Aaa….aaa…..aaa…aaa…. Aaaa….aaaa….aaaa…aaaa…aaa… Aaaa….aaa…aaa…aaa…. Female Part Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male Part Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Female Part Kulikkum pothu koondhalai Thanathaadai aakkum devathai Male : Alaiyil midhakkum maadhulai Ival brahma devan saathanai Female Part Thavangal seiyum poovinai Indru parithu sellum kaamanai Male : Ethirthu nindraal …aaa…aaa… Ethirthu nindraal vethanai Female : Ambu thodukkum pothu Nee thunai…sodhanai…ee…. Female Part Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male Part Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male Part …………………………………… Male Part Salangai oosai pothumae Enthan pasiyum theernthu Pogumae Female Part Udhaya gaanam Pothumae Enthan uyiril amudham oorumae Male Part Iravu muzhuthum geethamae Female : Nilavin madiyil eeramae Male : Viralgal virunthu ketkumae Female : Oru vilakku vizhithu Paarkumae Male : Idhazhgal idhazhai thedumae Female : Oru kanavu padukai Podumae…podhumae…ae….ae…. Female Part Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male Part Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Male & Female : Hmmm…mm…mm…mm. Hmmm…mmm….mm ..mmm……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ................................ பெண் : ஆஅ...ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆஅ...ஆஆ....ஆஅ....ஆஆ...ஆஆ.... ஆஆ...ஆஅ...ஆஅ....ஆஅ... பெண் : நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் பெண் : குளிக்கும் போது கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை ஆண் : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை பெண் : பாவங்கள் செய்யும் பூவினை இன்று பறித்து செல்லும் காமனை ஆண் : எதிர்த்து நின்றால்...ஆஅ....ஆஅ எதிர்த்து நின்றால் வேதனை பெண் : அம்பு தொடுக்கும் போது நீ துணை....சோதனை....ஈ.... பெண் : நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : ...................................... ஆண் : சலங்கை ஓசை போதுமே எந்தன் பசியும் தீர்ந்து போகுமே பெண் : உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே ஆண் : இரவு முழுதும் கீதமே பெண் : நிலவின் மடியில் ஈரமே ஆண் : விரல்கள் விருந்து கேட்குமே பெண் : ஒரு விளக்கு விழித்து பார்க்குமே ஆண் : இதழ்கள் இதழை தேடுமே பெண் : ஒரு கனவு படுக்கை போடுமே....போதுமே...ஏ.....ஏ.... பெண் : நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் : காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் ஆண் மற்றும் பெண் : ஹ்ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்... ஹ்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadhal Oviyam (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: S. Janaki
- Film / album: Kadhal Oviyam
- Composer: Ilayaraja