Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Male Part
Papapapapam nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Unakum oru thumbikkai irukkirathu
Enakkum oru nambikkai irukkirathu
Male Part
Nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Male Part
Idhuthaanae thambi naam katra palli
Idhu illaiyendraal namakedhu kalvi
Vaa vaa raja vanakkam solvom
Appappaa nee chinnappillai
appa seitha anbuthollai
Innumkooda nenjil irukku
Male Part
Nallathu nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Male Part
Unnodu serththu nam kaalgal aaru
Munnaerum nammai thaduppaargal yaaru
Vazhiyum irukkum kuzhiyum irukkum
Kandukolla puththiyundu
Mutti motha sakthiyundu
Enthapaya enna pannuvaan
Male Part
Nallathu nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Male Part
Oru thaayin pillai naamaagavillai
Aanaalum anbil pirivaedhumillai
Raaman naanthaan lakshman neethaan
Annan thambi sonthamidhu
Endrumulla panthamithu
Ondraiyondru vittu vidumo
Male Part
Nallathu nadakattum raja namma raajiyam
Namakkoru korachchalillai
Unakum oru thumbikkai irukkirathu
Enakkum oru nambikkai irukkirathu
Pampampam….pam….lallalalal laalla lalalaa….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
ஆண் : பபபபபம் நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
ஆண் : நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
ஆண் : இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி
இது இல்லையென்றால் நமக்கேது கல்வி
வா வா ராஜா வணக்கம் சொல்வோம்
அப்பப்பா நீ சின்னப்பிள்ளை
அப்ப செய்த அன்புத் தொல்லை
இன்னும்கூட நெஞ்சில் இருக்கு
ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
ஆண் : உன்னோடு சேர்த்து நம் கால்கள் ஆறு
முன்னேறும் நம்மை தடுப்பார்கள் யாரு
வழியும் இருக்கும் குழியும் இருக்கும்
கண்டுக் கொள்ள புத்தியுண்டு
முட்டி மோத சக்தியுண்டு
எந்தப்பய என்னப் பண்ணுவான்
ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
ஆண் : ஒரு தாயின் பிள்ளை நாமாகவில்லை
ஆனாலும் அன்பில் பிரிவேதுமில்லை
ராமன் நான்தான் லஷ்மண் நீதான்
அண்ணன் தம்பி சொந்தமிது
என்றுமுள்ள பந்தமிது
ஒன்றையொன்று விட்டு விடுமோ...
ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
பம்பம்பம்.....பம்......லல்லலலல் லால்ல லலலா

Song details

Music by: Ilayaraja

Release information: From Ram Lakshman (1981) · Lyricist: Vaali