Roman script
Singer : Karthika Vaidyanathan Music by : Satish Raghunathan Female Part Naazhigai theerumpodhilae Neramum dhooram aanadhae Mounamae paarvai veesudhae Kangalil kaadhal pesudhae Female Part Vidiyalin karaiyilae Un agam varava Karuvinil orumurai Un mugam perava Un kannil moondraam pirai Kaanbaen en aayul varai Female Part Unai pola nesam kolla Unadhaanen unmaiyae Narai koodum kaalam kooda Unai thaedum endhan idhayathil Female Part Oyaamal thaalaatum reengaaramae Edhuvum pesaamal un tholil naan saayavae Indrae mun jenmam paarthen anbae…. naan Female Part Naazhigai theerumpodhilae Neramum dhooram aanadhae Mounamae paarvai veesudhae Kangalil kaadhal pesudhae Female Part Vidiyalin karaiyilae Un agam varava Karuvinil orumurai Un mugam perava Un kannil moondraam pirai Kaanbaen en aayul varai……
தமிழ்
பாடகி : கார்த்திகா வைத்யநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பெண் : நாழிகை தீரும்போதிலே நேரமும் தூரம் ஆனதே மௌனமே பார்வை வீசுதே கண்களில் காதல் பேசுதே பெண் : விடியலின் கரையிலே உன் அகம் வரவா கருவினில் ஒருமுறை உன் முகம் பேரவா உன் கண்ணில் மூன்றாம் பிறை காண்பேன் என் ஆயுள் வரை பெண் : உனை போல நேசம் கொள்ள உனதானேன் உண்மையே நரை கூடும் காலம் கூட உனை தேடும் எந்தன் இதயத்தில் பெண் : ஓயாமல் தாலாட்டும் ரீங்காரமே எதுவும் பேசாமல் உன் தோளில் நான் சாயவே இன்றே முன் ஜென்மம் பார்த்தேன் அன்பே... நான் பெண் : நாழிகை தீரும்போதிலே நேரமும் தூரம் ஆனதே மௌனமே பார்வை வீசுதே கண்களில் காதல் பேசுதே பெண் : விடியலின் கரையிலே உன் அகம் வரவா கருவினில் ஒருமுறை உன் முகம் பேரவா உன் கண்ணில் மூன்றாம் பிறை காண்பேன் என் ஆயுள் வரை.......
Song information
Singer: Karthika Vaidyanathan
Music by: Satish Raghunathan
Release information: From Thittam Irandu (2021) · Singer: Karthika Vaidyanathan · Lyricist: Thava Kumar · Music: Satish Raghunathan
Explore this song
- Singer: Karthika Vaidyanathan
- Film / album: Thittam Irandu
- Composer: Satish Raghunathan