Roman script
Singers : Satish Raghunathan and Karthika Vaidyanathan Music by : Satish Raghunathan Lyrics by : Roju Female Part Haa..ha haa..ha ah ha ah Male Part Aasai enbadhu pen dhaanae Mayakkam kolbavar aan dhaanae Andha aasai mayakkathilae Naan enai muzhudhaai arindhenae Female Part Azhagu enbadhu aan dhaanae Rasikka therinthaval pen dhaanae Unnai rasikkum pozhuthinilae Ennai muzhuthaai tholaithenae Female Part Kalla guname unakkenna vendum Rasigai naanum uthavida vendum Male Part Ohoo hoo heii Mullai kodiyae nam perum kaadhal Malar theril valam vara vendum Noolagathil naanum neeyum Oodum kadhaiyai paadida vendum Female Part Rasikka therindhaval pen dhaanae Male : Mayakkam adaindhavan naan dhaanae Both : Namathu aasai mayakkathilae Naam namai muzhudhaai arindhomae Naam namai muzhudhaai arindhomae
தமிழ்
பாடகர்கள் : சதீஷ் ரகுநாதன் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பாடல் ஆசிரியர் : ரோஜு பெண் : ஹா ஆஅ ..ஆ..ஹா ஹா ஹா ஹா ஆண் : ஆசை என்பது பெண் தானே மயக்கம் கொள்பவர் ஆண் தானே அந்த ஆசை மயக்கத்திலே நான் எனை முழுதாய் அறிந்தேனே பெண் : அழகு என்பது ஆண் தானே ரசிக்க தெரிந்தவள் பெண் தானே உன்னை ரசிக்கும் பொழுதினிலே என்னை முழுதாய் தொலைத்தேனே பெண் : கள்ள குணமே உனக்கென்ன வேண்டும் ரசிகை நானும் உதவிட வேண்டும் ஆண் : ஓஹோ ஹோ ஹேய் ... ஆண் : முல்லை கொடியே நம் பெரும் காதல் மலர் தேரில் வலம் வர வேண்டும் நூலகத்தில் நானும் நீயும் ஊடும் கதையை பாடிட வேண்டும் பெண் : ரசிக்க தெரிந்தவள் பெண் தானே ஆண் : மயக்கம் அடைந்தவன் நான் தானே இருவர் : நாம் நமை முழுதாய் அறிந்தோமே நாம் நமை முழுதாய் அறிந்தோமே
Song information
Singers: Satish Raghunathan and Karthika Vaidyanathan
Music by: Satish Raghunathan
Lyrics by: Roju
Release information: From Kaiyum Kalavum (2022) · Singer: Satish Raghunathan and Karthika Vaidyanathan · Lyricist: Roju · Music: Satish Raghunathan
Explore this song
- Singer: Satish Raghunathan and Karthika Vaidyanathan
- Film / album: Kaiyum Kalavum
- Composer: Satish Raghunathan
- Lyricist: Roju