Roman script
Singer : Satish Raghunathan Music by : Satish Raghunathan Lyrics by : Roju Male Part Naan ennai meeri ennaiyae Kaiyil yendhum nerathil Gnyaanam indru pirandhathae Male Part En uraindhu pona kanavugal Karaindhu pogum nodiyinil Siragu thandha sathuramae Male Part Vizhiyil kaanum bodhai Mudivil minnum odai Male Part Perinbathil venmeenaai Neendhi pogum en Vaazhvil vandha oli idhai Irulil kaana nerinen Kadavulaaga maarinen Male Part Sorgathai kai thotta velaiyil Bhoomiyil kaal pathikka manamillai Male Part Otrai kaiyil naanae Oththigaigal paarthen Male Part Perinbathil venmeenaai Neendhi pogum en Vaazhvil vandha oli idhai Irulil kaana nerinen Kadavulaaga maarinen
தமிழ்
ஆண் : நான் என்னை மீறி என்னையே கையில் ஏந்தும் நேரத்தில் ஞானம் ஒன்று பிறந்ததே ஆண் : என் உறைந்து போன கனவுகள் கரைந்து போகும் நொடியினில் சிறகு தந்த சதுரமே ஆண் : விழியில் காணும் போதை முடிவில் மின்னும் ஓடை ஆண் : பேரின்பத்தில் வெண்மீனாய் நீந்தி போகும் என் வாழ்வில் வந்த ஒளி இதை இருளில் காண நேரினேன் கடவுளாக மாறினேன் ஆண் : சொர்க்கத்தை கை தொட்ட வேளையில் பூமியில் கால் பதிக்க மனமில்லை ஆண் : ஒற்றை கையில் நானே ஒத்திகைகள் பார்த்தேன் ஆண் : பேரின்பத்தில் வெண்மீனாய் நீந்திப் போகும் என் வாழ்வில் வந்த ஒளி இதை இருளில் காண நேரினேன் கடவுளாக மாறினேன்
Song details
Music by: Satish Raghunathan
Lyrics by: Roju
Release information: From Kaiyum Kalavum (2022) · Singer: Satish Raghunathan · Lyricist: Roju · Music: Satish Raghunathan
- Singer: Satish Raghunathan
- Film / album: Kaiyum Kalavum
- Composer: Satish Raghunathan
- Lyricist: Roju
Song video
பாடகர் : சதீஷ் ரகுநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பாடல் ஆசிரியர் : ரோஜு