Roman script
Singers : Mano and S. Janaki Music by : Chandrabose Male Part Ooho…..ho…. Female : Aahahaa…..haa… Male Part Naadhasvarangal vaazhai marangal Naalai vanthu pinbu kalyaananthaan Female : Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu Male Part I love you oo….oo….i love you….. Both : I love you oo….oo….i love you….. Male : Neeyindri naanillai maanae Female Part Naadhasvarangal vaazhai marangal Naalai vanthu pinbu kalyaananthaan Male : Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu Female Part Penn chiththiram en kanngalil Un soppanamthaan Male : En sinthaiyil ennaalilum Namm sangamamthaan Female Part Ulgilulla naal varai Uravil yaedhu thaeipirai Male : Thalaivan konda tholkalai Thazhuvum intha thamarai Female : Ilamai kaanum Male : Aahh Female : Inimai yaavum ennodu unnodumthaan Male Part Naadhasvarangal vaazhai marangal Naalai vanthu pinbu kalyaananthaan
Female : Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu Male Part En paingili un pon mozhi Or manthiramthaan Female : Nee killavum thaen allavum Or malligai naan Male Part Ilaiyarani poovudal Alaigalaadum paarkadal Female : Mudivillaamal neendhalaam Madiyil vaangi yaendhalaam Male : Idaividaatha thadai varaatha Santhosam sangeethamthaan Female Part Naadhasvarangal Male : Aahaa Female : Vaazhai marangal Male : Aahaa Female : Naalai vanthu pinbu kalyaananthaan Male : Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu Female Part I love you oo….oo….i love you….. Both : I love you oo….oo….i love you….. Female : Neeyindri naanillai maanae Male Part Naadhasvarangal Female : Aahaa Male : Vaazhai marangal Female : Aahaa Male : Naalai vanthu pinbu kalyaananthaan Both : Maalai kattaththaan maelam kottaththaan Kaalam naeram vanthu kaikooduthu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ் ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஓஹோ......ஹோ.... பெண் : ஆஹாஹா.......ஹா..... ஆண் : நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணந்தான் பெண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது ஆண் : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ..... இரு : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ..... ஆண் : நீயின்றி நானில்லை மானே... பெண் : நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணந்தான் ஆண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது பெண் : பெண் சித்திரம் என் கண்களில் உன் சொப்பனம்தான் ஆண் : என் சிந்தையில் எந்நாளிலும் நம் சங்கமம்தான் பெண் : உலகிலுள்ள நாள் வரை உறவில் ஏது தேய்பிறை ஆண் : தலைவன் கொண்ட தோள்களை தழுவும் இந்த தாமரை பெண் : இளமை காணும்...... ஆண் : ஆஹ் பெண் : இனிமை யாவும் என்னோடும் உன்னோடும்தான் ஆண் : நாதஸ்வரங்கள் வாழை மரங்கள் நாளை வந்த பின்பு கல்யாணந்தான் பெண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது ஆண் : என் பைங்கிளி உன் பொன் மொழி ஓர் மந்திரம்தான் பெண் : நீ கிள்ளவும் தேன் அள்ளவும் ஓர் மல்லிகை நான்..... ஆண் : இளையராணி பூவுடல் அலைகளாடும் பாற்கடல் பெண் : முடிவில்லாமல் நீந்தலாம் மடியில் வாங்கி ஏந்தலாம் ஆண் : இடைவிடாத தடை வராத சந்தோஷம் சங்கீதம்தான் பெண் : நாதஸ்வரங்கள் ஆண் : ஆஹா பெண் : வாழை மரங்கள் ஆண் : ஆஹா பெண் : நாளை வந்த பின்பு கல்யாணந்தான் ஆண் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது பெண் : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ..... இரு : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ..... பெண் : நீயின்றி நானில்லை கண்ணா ஆண் : நாதஸ்வரங்கள் பெண் : ஆஹா ஆண் : வாழை மரங்கள் பெண் : ஆஹா ஆண் : நாளை வந்த பின்பு கல்யாணந்தான் இருவர் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான் காலம் நேரம் வந்து கைகூடுது...
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Chandrabose
Release information: From Periya Idathu Pillai (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Periya Idathu Pillai
- Composer: Chandrabose