Roman script
Singers : S. P. Balasubramanyam and Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Male Part Naanum oru raakkozhithaan Neeyum oru raakkozhithaan Appan pulla pantham illa thanniyadichchaa Kuppan suppan polathaandaa milliyadichchaa Male : Oo…..nainaa… Male : Oo…..rasa Male Part Naanum oru raakkozhithaan Neeyum oru raakkozhithaan Male : Appan pulla pantham illa thanniyadichchaa Kuppan suppan polathaandaa milliyadichchaa Male : Oo…..nainaa…nainaa Male : Oo…..rasa….mavanae… Male Part Oorukkulla thanni panjam Antha panjam ingae illai Male : Kettavuan kidaikkuthappaa Kadaa mark oorukkullae Male Part Seesaavaththaan kaiyil yaenthu Rasa neethaan devadaas-su Male : Nainaa neenga naalaang glass-su Naanum ippo aaraang glass-su Male Part Nammaattamaa oru appan pulla Male : Adada daei naan paaththuttaen Intha naattil illavae illappaa Male : Natta nadu veedhiyilae kottamadippom Male Part Naanum oru raakkozhithaan
Neeyum oru kokkarakko Appan pulla pantham illa thanniyadichchaa Kuppan suppan polathaandaa milliyadichchaa Male : Oo…..nainaa… Male : Naan peththa oo…..rasa…. Male : Engappaa Male Part Aagaayaththil natchaththiram Onnaa rendaa ennikkooru Male : Naanarinja natchaththiram Rajinikanth super star-ru Male Part Raaththiriyil minnurathu sooriyanaa Chanthiranaa Male : Pattapagal neram idhu haang Kettaa bathil solluvenaa Male Part Ammaadiyov nee arivaalithaan kannu Male : Om pillaiyum nainaa umpolaththaan appidiyae Male : En udambu pullarikkum unna nenaichchaa Male : Aiyayyayo Male Part Naanum oru raakkozhithaan Neeyum oru kokkarakko Appan pulla pantham illa thanniyadichchaa Kuppan suppan polathaandaa milliyadichchaa Male : Right-tu Male : Oo…..nainaa… Male : Left-tu Male : Oo…..rasa…. Male : Aiyo oo….nainaa nainaa nainaa Male : Oo….rasa en rasa…aaa… Male : Polaam right-tu…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஆண் : ஓ......நைனா...... ஆண் : ஒ.......ராசா ஆண் : நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் ஹான் ஆண் : அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஆண் : ஓ......நைனா......நைனா ஆண் : ஒ.......ராசா.....மவனே... ஆண் : ஊருக்குள்ள தண்ணிப் பஞ்சம் அந்த பஞ்சம் இங்கே இல்லை ஆண் : கேட்டவுடன் கிடைக்குதப்பா கடா மார்க் ஊருக்குள்ளே ஆண் : சீசாவத்தான் கையில் ஏந்தும் ராசா நீதான் தேவதாஸு ஆண் : நைனா நீங்க நாலாங் கிளாஸூ நானும் இப்போ ஆறாங் கிளாஸூ ஆண் : நம்மாட்டமா ஒரு அப்பன் புள்ள ஆண் : அடடடேய் நான் பாத்துட்டேன் இந்த நாட்டில் இல்லவே இல்லப்பா ஆண் : நட்டநடு வீதியிலே கொட்டமடிப்போம் ஆண் : நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு கொக்கரக்கோ அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஆண் : ஓ.....நைனா...... ஆண் : நான் பெத்த ஒ...ராசா..... ஆண் : எங்கப்பா ஆண் : ஆகாயத்தில் நட்சத்திரம் ஒன்னா ரெண்டா எண்ணிக் கூறு ஆண் : நானறிஞ்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரு ஆண் : ராத்திரியில் மின்னுறது சூரியனா சந்திரனா ஆண் : பட்டப்பகல் நேரம் இது ஹாங்... கேட்டா பதில் சொல்லுவேனா ஆண் : அம்மாடியோவ் நீ அறிவாளிதான் கண்ணு ஆண் : ஓம் பிள்ளையும் நைனா உம்போலதான் அப்பிடியே ஆண் : என் உடம்பு புல்லரிக்கும் உன்ன நெனச்சா ஆண் : அய்யய்யோ ஆண் : நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஆண் : ரைட்டு....... ஆண் : ஓ......நைனா.... ஆண் : லெப்ட் ஆண் : ஒ......ராசா.. ஆண் : ஐயோ ஓ......நைனா நைனா நைனா... ஆண் : ஓ.....ராசா என் ராசா....ஆஆ... ஆண் : போலாம் ரைட்டு.....
Song information
Singers: S. P. Balasubramanyam and Malasiya Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Penmani Aval Kanmani (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and Malasiya Vasudevan
- Film / album: Penmani Aval Kanmani
- Composer: Shankar Ganesh